Updated: 22 Jan 2019
View Menu

இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Memes Images (543) Results.

comedians other_comedians: Sundarrajan Talking To Beggars Scene - சுந்தர்ராஜன் பிச்சைக்காரர்களிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த உயிரையும் விட தயாராக இருக்கிறேன்
indha uyiraiyum vida thayaraga irukkiren

comedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த நிமிடம் முதல் மம்மி டாடி என்றுதான் நாம் பிச்சை எடுக்க வேண்டும்
inda nimidam mudhal mummy daddy endrudhan nam pichai edukka vendum

comedians Goundamani: Goundamani Talking Him Self Scene - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த வாரம் 14700 தான் கலெக்சன் ஆயிருக்கு
indha varam 14700 dhan collection ayirukku

heroes Sivakarthikeyan: Soori Talking About English - சூரி இங்கிலீஷ் பற்றி பேசுதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇந்த அளவுக்கு நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் னு தெரியல பாரு
indha alavukku nalla english pesa therinja unakku yarkitta pesanum nu theriyala paru

comedians Senthil: Senthil Looking Scene - செந்தில் பார்க்கும் காட்சி

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஏன்ணே இந்த 15 லட்சத என்ன பண்ண போறீங்க
en ne indha 15 latchatha enna panna poringa

comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஇந்த மாசம் ஒரு 5000 ரூபா பணம் வேணும்
indha masam oru 5000 rooba panam venum

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஇந்த ஊர் என்ன விலைன்னு கேளு
indha ur enna vilainnu kelu

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப்
ipa naan solrendi intha pakkam hurry up

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅதை வெச்சி தான இந்த கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடத்தினேன்
adha vechi dhana indha kalyana mandapadhula kalyanam nadathinen

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueடேய் இந்த எகத்தாலமெல்லாம் என்கிட்டே வெச்சிக்காதா
dey indha egathalamellam enkitta vechikkadha

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னை ஏமாத்தி இந்த காட்டேரிய என் தலைல கட்டி வெச்சுட்ட
enna emathi indha katteriya en thalaila katti vechutta

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇந்த மாப்ள கிப்லன்னு சொந்தம் கொண்டாடினா நடக்கறதே வேற
indha mapla keeplannu sondham kondadina nadakkaradhe vera

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇந்த பெயர் இதுவே கடைசியா இருக்கட்டும்
indha peyar idhuve kadaisiya irukkattum

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா
photovaiye indha parva pakkaranungale ponnu kidaicha viduvanungala

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்களா இல்ல நானாடா
indha natta kevalappadutharadhu neengala illa nanada

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueடேய் இந்த வேட்டியும் சட்டையும் எங்க திருடின
dey indha vettiyum sattayum enga thirudina

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇத்தனை நாள் வீரத்துக்காக வானத்தை பார்த்த இந்த வீச்சருவா
ithanai naal veerathukkaga vanathai partha indha veechariva

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇந்த மூஞ்சிக்கே உங்க மூஞ்சி பிடிக்கலையே
indha moonjikke unga moonji pidikkalaiye

comedians Santhanam: Santhanam and Tamannaah - சந்தானம் மற்றும் தமன்னா

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueசின்ன வயசுல பம்ப்பு அடிச்சா இந்த ப்ராப்ளம் வரும்
chinna vayasula pampu adicha intha problem varum

comedians Goundamani: Karakattakaran Car Comedy - கரகாட்டக்காரன் கார் காமெடி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅதுக்கப்புறம் இந்த கார் அஹ நாம வெச்சிருக்கோம்
adhukkappuram indha car ah nama vechirukkom

comedians Goundamani: Kullamani And Goundamani - குள்ளமணி மற்றும் கவுண்டமணி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueடேய் ஏண்டா இந்த வண்டியப் பார்த்து பேரீச்சம்பழம் பேரீச்சம்பழம்னு கத்தற
dei yenda intha vandiya paarthu perichampalam perichampalamnnu kathura