Updated: 22 Jan 2019
View Menu

vantha rajavathaan varuven Memes Images (170) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்
kovam vanthaa criminallaa yosanai pannuvom kudumbam alinji pogum

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற
yov poya oru visayam sollalaamnnu vantha adikkira

comedians other_comedians: Thambi Ramaiah And His Friends - தம்பி ராமையாவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎவனா இருந்தா என்னடா வெளிய வந்தா ஒரே குத்து
evanaa irunthaa ennadaa veliya vanthaa ore kuththu

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபாம்பே வந்த உடனே சகல கிட்ட சொல்லி ஒரு ரூம் போட சொன்னேன்ல
bombay vantha udane sagala kitta solli oru room poda sonnenla

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueவழியனுப்ப வந்தவனை வழியனுப்பி வெக்கிறது இந்த ஊர்ல தான்டா
valiyanuppa vanthavanai valiyanuppi kekkirathu intha oorla thaandaa

comedians Vivek: Vivek And His Father - விவேக்கும் அவரது அப்பாவும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி
entha katchi aatchikku vanthaalum sari

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதுக்காக இந்த அசட்டு தைரியத்தோட என் தெருவுக்கு வந்துடாதே. வந்தா
athukkaaga intha asattu thairiyaththoda en theru pakkam vanthudaathe. vanthaa

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் எதுக்கும்மா உன் வாயை கடிக்கிறேன் நான் தேடி வந்த வாய் வேற வாய் உன் வாய் தான் குறுக்க வந்துச்சி
naan ethukkummaa un vayai kadikkiren naan thedi vantha vaai vera vaai un vaai thaan kurukka vanthuchi

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueநாளைக்கு வந்தான்னா கொலை கேஸ் ஆக்கிடுவானே
naalaikku vanthaannaa kolai case aakkiduvaane

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகட்டி தூக்கிட்டு வந்தாலும் கட்டுக்கோப்போட கால்ல விழுகுறீங்களே
katti thookkittu vanthalum kattukkoppoda kaalla vizhugureengale

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueஆபத்து வந்ததும் அப்படியே கஸ்டமரா மாறி
aabathu vanthathum appadiye customer ah maari

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueஎதிரிங்க வந்தா இது டார்ச்சர் லைட்
ethiringa vanthaa idhu torture light

comedians Vadivelu: Vadivelu Vande Matharam Comedy - வடிவேலு வந்தே மாதரம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஒரு பாய் டீ குடிக்க வந்தா என்ன பண்ணுவ
oru bhai tea kudikka vantha enna pannuva

comedians Vadivelu: Vadivelu Vande Matharam Comedy - வடிவேலு வந்தே மாதரம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueதிடீர்ன்னு ஒரு பாதிரியார் டீ குடிக்க வந்தா என்ன பண்ணுவ
thideernnu oru pathiriyar tea kudikka vantha enna pannuva

comedians Vadivelu: Vadivelu Vande Matharam Comedy - வடிவேலு வந்தே மாதரம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஆவுன்னா அடிச்சிக்கிறானுங்க வெட்டிக்கிரானுங்க இந்தியான்னு வந்த உடனே அவனவன் ஒற்றுமையா இருக்கான் பாத்தியா
aavunna adichikkiranunga vettikkiraanunga indiannu vantha udane avanavan otrumaiya irukkan pathiya

comedians Vadivelu: Vadivelu Cycle Soosai Comedy - வடிவேலு சைக்கிள் சூசை காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueவந்தாச்சி வந்தாச்சி வசனத்தை நிப்பாட்டு
vanthachi vanthachi vasanathai nippattu

comedians Vadivelu: Vadivelu and Watchman - வடிவேலுவும் வாட்ச்மேனும்

Filmகோவில் ( Kovil)
Dialogueஎந்த குளமா இருந்தாலும் சரி காலேஜை விட்டு வந்தவுடனே பாத்துக்கோ
entha kulama irunthalum sari college ah vittu vanthavudane paathukko

comedians Vadivelu: Singamuthu As Journalist - ஜோசியகாரராக சிங்கமுத்து

Filmகோவில் ( Kovil)
Dialogueவந்ததை தானம்மா சொல்ல முடியும்
vanthathai thanamma solla mudiyum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஅல்சர்ன்னு வந்தவனுக்கு ஆபரேஷன் பண்ணி
ulcernnu vanthavanukku operation panni

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவேன்
varumpothu kuchi mittayum kuruvi rottiyum vaangittu varuven

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueசின்னசாமி வந்தான்னா என் பேருல ஒரு சைக்கிள் எடுத்துக்கொடு
chinnasamy vanthaanna en perula oru cycle eduthukodu

comedians Goundamani: Goundamani And Deaf Man - கவுண்டமணியும் செவுட்டு மனிதரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅட போங்கண்ணா கல்யாணத்துக்கு வந்தா மொய் எழுதாம போயிருவேணா
ada ponganna kalyanathuku vantha moi ezhuthama poyiruvena