Updated: 22 Jan 2019
View Menu

diwan Memes Images (111) Results.

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueநான் மட்டும் இல்ல வேர்ல்டே இப்படி தான் ஓடிகிட்டு இருக்கு
naan mattum illa world ah ippadi thaan oodikittu irukku

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueஎன்னடா ஜாக்கிங்கா. மூவ்மென்ட்
ennadaa joggingaa. movement

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar - வடிவேலுவும் சரத்குமாரும்

Filmதிவான் ( Diwan)
Dialogueடேய் என்ன மறுபடியும் மூவ்மென்ட்டா
dei enna marubadiyum movement

comedians Vadivelu: Vadivelu Singing - வடிவேலு பாடுதல்

Filmதிவான் ( Diwan)
Dialogueஎனக்கொரு மகன் பிறப்பான்
enakkoru magan pirappaan

comedians other_comedians: A Lady Singing - பெண் பாடுதல்

Filmதிவான் ( Diwan)
Dialogueஅவன் என்னை போலவே இருப்பான்
avan ennai polave iruppaan

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueவாடா இங்க
vaadaa inga

comedians other_comedians: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueநான் வர மாட்டேன் வேணும்ன்னா நீ இங்க வா
naan vara maaten venmnnaa nee inga vaa

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueவழிப்பறியா ஆஹான்
vallippariyaa aahaan

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueவழிப்பறின்னா வழிய மறிச்சி பறிக்கிறது
valipparinnaa valiya marichchi parikkirathu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஎண்ணு எண்ணு
ennu ennu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogue1000 ரூவா கை இருக்குல்ல எண்ணி பாரு
1000 roova kai irukkulla enni paaru

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஎன்னடா இது
ennadaa ithu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueவழிப்பறி
valippari

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueநீ தானே டா சொன்ன வழிப்பறின்னா வழிய மறிச்சி பறிக்கிறதுன்னு
nee thaane daa sonna valipparinnaa valiya marichchi parikkirathunnu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஒரு மனிசன் படுத்திருக்கான் பாத்துட்டு பயப்படாம போற
oru manisan paduththirukkaan paaththuttu bayappadaama pora

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueமிதிச்சிறாதே
mithichchiraathe

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueசரி எல்லாத்துலையும் பாதி பாதி கொடு
sari ellathulaiyum paathi paathi kodu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueகுத்து குத்து டா
kuththu kuththu daa

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇங்க குத்து இங்க குத்து இங்க குத்து
inga kuththu inga inga kuththu

comedians Vadivelu: Vadivelu Robbery Comedy - வடிவேலு வழிப்பறி காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueகுத்தி பாரு டா
kuththi paaru daa