Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu friends comedy Memes Images (10802) Results.

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகளவாணி பக்கி இதுல வந்து ஏறிடிச்சி
kalavaani pakkai ithula vanthu yeridichi

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா ரன்னிங்லயே ஏறுற ரன்னிங்லயே இறங்குற
yempa running la ye yerura running la ye irangura

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஸ்டாப்ல ஏற மாட்டியா
stop la yera maattiya

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅதெல்லாம் டிக்கெட் வாங்குறவனுக்கு
athellam ticket vaanguravanukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன் இன்னைக்கு வேற வண்டி கெடைக்கலயா
yen innaikku vera vandi kedaikkala ya

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லாம் காலியா இருந்தது இதுதான் ஃபுல்லா இருக்கு
ellam kaali ah irukku ithuthaan full ah irukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇங்க வெறும் தாலிக்கயிறு தான் இருக்கு
inga verum thaali kayiru thaan irukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇதையெல்லாம் ஏன் ஏத்துற
ithaiyellam yen yeththura

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு
usaarayya usaaru oram saaram usaaru

Dialogueநகைநட்டு உசாரு பணம் காசு உசாரு
nagai nattu usaaru panam kaasu usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு
usaarayya usaaru oram saaram usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பாட்டுலயே சிக்னலா
enna paattulaye signal ah

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பாசிஞ்சரை நான்தானே காப்பாத்தணும் வேற யாரு காப்பாத்துவா
en passenger ah naanthaane kaappaththanum vera yaaru kaappaaththuva

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னைய காப்பாத்திக்க எனக்கு தெரியும் போடா
ennaiya kaappathikka enakku theriyum poda

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஓடுற வண்டியில இறங்கி வீலுக்குள்ள போயிறாதே
odura vandiyila irangi wheelukulla poyiraathe

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதிருட்டுப்பயபுள்ள
thiruttu payapulla

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பேக்கை அடிச்சிட்டு போயிட்டான்யா
en bag ah adichittu poyittan ya

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதினம் கத்தி மேல நடக்குற மாதிரியே இருக்கே என் பொழப்பு
thinam kaththi mela nadakkura maathiriye irukke en pozhappu

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநூல் அளவு பிசகுனாலும் அடிச்சிட்டு போயிடுறாங்களேய்யா
nool alavu pisagunaalum adichittu poyiduraangale ya