Updated: 22 Jan 2019
View Menu

புலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும் Memes Images (1051) Results.

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueநீங்க ஒரு அக்யூஸ்ட்டை விரட்டிட்டு போனீங்களே அவன் எங்க
neenga oru accused ah virattittu poneengale avan enga

comedians Vadivelu: Vadivelu And Nandana - வடிவேலுவும் நந்தனாவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉங்களுக்கு தான் நடந்ததெல்லாம் தெரியுமே நீங்களும் இப்படி பேசுனா எப்படிண்ணே
ungalukku thaan nadanthathellam theriyume neengalum ippadi pesuna eppadinne

comedians Goundamani: Goundamani And Ajay Rathnam - கவுண்டமணியும் அஜய் ரத்னமும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueநீங்க ஸ்டேட்ங்க
neenga statenga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவ்வளவு விசயத்தை சொல்றிங்களே யாருண்ணே நீங்க
ivvalavu visayathai solringale yaarunne neenga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅம்மே. நீங்க தானே சொன்னிங்க
amme. neenga thaane sonninga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇன்னைல இருந்து நீங்க தான் எனக்கு அண்ணன்
innaila irunthu neenga thaan enakku annan

comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி

Filmவின்னர் ( Winner)
Dialogueஅட ஏங்க நீங்கவேற பீடி வாங்கவே 15 பைசா இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்
ada yenga neenga vera beedi vaangave 15 paisa illama pichai eduthukittu irukken

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசங்க தலைவர் நீங்க
sanga thalaivar neenga

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீங்களே சொல்லுங்கண்ணே குதிப்பானா குதிக்க மாட்டானா
neengale sollunganne kuthippaana kuthikka maattaanaa

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவண்டி ஒன்னு பாத்திருக்கோம் பார்ட்டி அதிகமா விலை சொல்லுறான் நீங்க கொஞ்சம் பாத்து பேசி முடிச்சி கொடுங்க
vandi onnu paathirukkom party athigama vilai solluraan neenga konjam paathu pesi mudichi kodunga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅவரு 15000 ரூபாய் சொல்றாரு நாங்க 10000 ரூபாய்க்கு கேட்டோம் நீங்க 12000 ரூபாய்க்கு முடிச்சி கொடுங்களேன்
avaru 15000 roobai solraaru naanga 10000 roobai ku kettom neenga 12000 roobai ku mudichi kodungalen

heroes Rajini: Simran and Rajini Talking - சிம்ரனும் ரஜினியும்

Filmபேட்ட ( Petta)
Dialogueஉங்களுக்கு கம்போர்டபுளா இல்லைன்னா நீங்க கண்ணை மூடிக்கலாம்
Ungalukku Comfortable La Illainnaa Neenga Kannai Moodikkalaam

comedians Goundamani: Senthil Answering - செந்தில் பதிலளிக்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueநான் ஏழாவது பாசுங்க
நீங்க எஸ் எல் சி ஃபெயிலுங்க

comedians other_comedians: Friend Sad In Bar - நண்பர் வருத்தம் மதுபான கடையில்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueநீங்க மட்டும் எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை மட்டும் பண்ண வேணாம்னு சொல்லுவீங்களா
Neenga Mattum Ellaaththaiym Pannittu Enna Mattum Pannavendamnu Solluveengala