Updated: 22 Jan 2019
View Menu

Pattathu yaanai santhanam comedy Memes Images (10409) Results.

comedians Vadivelu: Vadivelu Praying God - வடிவேலு கடவுளை வணங்குதல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅப்பனே சூரிய பகவானே கவர்மென்ட் வேலை கெடைக்குற வரைக்கும் இந்த செல் போன் வியாபாரத்தை பண்ணி வயித்தை கழுவலாம்ன்னு இருக்கோம்
appane sooriya bagavaane government velai kedaikkura varaikkum intha cell phone viyaabarathai panni vayiththai kazhuvalam nu irukkom

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueநீ செத்துப்போயி 12 வருசம் ஆச்சி
nee seththu poyi 12 varusam aachi

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar Looking To Mental - வடிவேலுவும் கிரேன் மனோகரும் பைத்தியத்தை பார்த்தல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueசெத்துப்போயி 12 வருசம் ஆச்சா
seththu poyi 12 varusam aachcha

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueலூசில்லண்ணே மெண்டல்
loosillanne mental

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஏன்டா உனக்கென்ன ஆச்சி டா
yenda unakkenna aachi da

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueசொர்க்கமா
soragam ah

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueசொர்க்கம் பக்கத்தில் லா லலலா
sorgam pakkathil laa lalalaa

Dialogueஓட்ரா ஓட்ரா
odraa odraa

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஊர்ல இருக்குற கிறுக்கன் பூரா நம்ம கிட்டயே வர்றாங்களே
oorla irukkura kirukkan poora namma kittaye varraangale

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉலகில் எந்த நாட்டிலும் போர் நடக்கக்கூடாது.. அடடடா
ulagil entha naattilum por nadakkakoodathu.. adadadaa

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueயார்ண்ணே அவரு
yaarnne avaru

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueபிரதமரை பாத்திருக்கியா இல்லையா நீயி
pirathamarai paathirukkiya illaiya neeyi

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎங்களுக்கு வண்டியை பத்தின நிலவரம் ஒன்னுமே தெரியாது
engalukku vandiyai pathina nilavaram onnume theriyaathu

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் ஒரு நிமிசம் நம்ம அண்ணன் இருக்காரு கரெக்ட்டா விலை சொல்லிருவாரு இருங்க கூட்டிட்டு வந்துடுறோம்
sir oru nimisam namma annan irukkaaru correct ah vilai solliruvaaru irunga koottittu vanthudurom

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவண்டி ஒன்னு பாத்திருக்கோம் பார்ட்டி அதிகமா விலை சொல்லுறான் நீங்க கொஞ்சம் பாத்து பேசி முடிச்சி கொடுங்க
vandi onnu paathirukkom party athigama vilai solluraan neenga konjam paathu pesi mudichi kodunga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueநம்மளுக்கு வண்டியை பத்தியெல்லாம் தெரியாது சார்
nammalukku vandiyai pathiyellam theriyaathu sir

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஇவ்வளவு பேரை விட்டுட்டு உன்னைமட்டும் கண்டிச்சி கூப்பிடுறாங்கல்ல போய் கிட்ட நின்னு பேசி முடிச்சு கொடுங்கண்ணே
ivvalavu perai vittuttu unnaiya mattum kooppiduraanga la poi kitta ninnu pesimudichi kodunganne

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஹலோ வண்டி என்ன விலை சொன்னிங்க
hello vandi enna vilai sonninga