Updated: 22 Jan 2019
View Menu

என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க Memes Images (1115) Results.

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னைய வெச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே
ennaiya vechi comedy kimedy ethuvum pannalaiye

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஏய் என்ன நீ மட்டும் வந்திருக்க
yei enna nee mattum vanthirukka

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன் சாவுக்கு காரணம் அவன் தான்னு எழுதி வை என்னைய எதுக்கு எழுதி வெக்குற நீயி
un saavukku kaaranam avan thaanu ezhuthi vai ennaiya ethukku ezhuthi vekkura neeyi

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஇன்னைக்கு என்ன திட்டம் போட்டு வந்திருக்காளோ
innaikku enna thittam pottu vanthirukkaalo

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇப்ப எதுக்கு என்னைய விரட்டிக்கிட்டு திரியிற
ippa ethukku ennaiya virattikittu thiriyira

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன நடந்துச்சி இப்ப
enna nadanthuchi ippa

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன ஆச்சி யார் அடிச்சா
enna aachi yaar adicha

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஇதுல ஹை லைட்ஸ் என்னான்னு கேட்டிங்கன்னா ஒவ்வொருத்தியும் 100 100 கிலோ இருப்பாளுங்க சார்
ithula high lights ennannu kettinganna ovvoruthiyum 100 100 kilo iruppaalunga sir

comedians Vadivelu: Tamanna And Doctor - தமன்னாவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueவாட் நான்சென்ஸ் என்ன ஒளருறான் இந்தாளு
what nonsense enna olaruraan inthaalu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னைய வித்து இன்னைக்கு பூரா வாழுடா மகனேன்னு வாளை மீனா பாத்து சம்பாரிச்சி கொடுத்த காசு 2000 டா
ennaiya vithu innaiku poora vaazhu da maganenu vaalai meenaa paathu sambaarichi kodutha kaasu 2000 da

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னம்மோப்பா அதுக்குன்னு ஒரு முகராசி அமைஞ்சிருக்குல்ல
ennammoppa athukkunnu oru mugaraasi amainchirukkulla

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஆமா என்ன வெச்சிருக்க
aamaa enna vechirukka

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னய்யா ஐயா ஐயான்னு ஆறு வயசு பிள்ளைய காட்டுறீங்க
ennayya ayya ayya nu aaru vayasu pillai ah kaattureenga

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன் பணத்தையும் புடுங்கிட்டு என்னையே தூக்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கு ஆமா
en panathaiyum pudungittu ennaiye thookka solrathu romba over ah irukku aama

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னடா ஆளை பாத்தா சின்ன போலீஸா இருக்கானே ஜீப் வேற பச்சையா இருக்கேன்னு சந்தேகப்பட்டேன் சார்
ennada aalai paatha chinna police ah irukkaane jeep vera pachaiya irukkenu santhegapatten sir

Dialogueஎன்ன ஒரு டைப்பா கேக்குறாங்க
enna oru type ah kekkuraanga

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னது ஒரிஜினல் போலீஸா
ennathu original police ah

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஐயோ நம்மளை பாத்தவுடனே இவன் மனசுல என்ன தோணுதோ
ayyo nammalai paathavudane ivan manasula enna thonutho

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ என்னை பாத்துக்க போறியா
nee ennai paathukka poriya

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடாடாடா என்னா ஸ்டைலா இருக்காருய்யா
adadada enna style ah irukkaaruyya

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueநான் என்ன வித்தையா காட்டுறேன்
naan enna vithaiya kaatturen