Updated: 22 Jan 2019
View Menu

Comedy Memes Images (10280) Results.

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீதானேடா வேகமா போக சொன்ன
neethaane vegama poga sonna

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஆஹா சிவனேன்னு தானடா போனான் அவனை வெறி புடிக்க வெச்சிட்டாங்களே
aahaa sivane nu thanada ponan avanai veri pudikka vechittaangale

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் ஸ்லொவ்வா போயா அந்த புள்ளை இங்குட்டு வந்துடிச்சி
yow slow ah poya antha pullai inguttu vanthudichi

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னங்க இந்த டிரைவரு நான் போய் பக்கத்துல உக்காந்தவுடனேயே இந்த ஓட்டு ஓட்டுறான்
ennanga intha driver naan poi pakkathula ukkaanthavudaneye intha ottu otturaan

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா வேகமா போற வண்டியெல்லாம் இப்படித்தான் போயிக்கிட்டு இருக்கா
yempa vegama pora vandiyellam ippadithaan poyikittu irukka

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇனிமே வேகமா போக சொல்லுவியா
inime vegama poga solluviya

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா டிரைவரே உருட்டுருவியாயாயாம்
yempa drivare uruttuviyaayaayaam

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகளவாணி பக்கி இதுல வந்து ஏறிடிச்சி
kalavaani pakkai ithula vanthu yeridichi

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா ரன்னிங்லயே ஏறுற ரன்னிங்லயே இறங்குற
yempa running la ye yerura running la ye irangura

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஸ்டாப்ல ஏற மாட்டியா
stop la yera maattiya

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅதெல்லாம் டிக்கெட் வாங்குறவனுக்கு
athellam ticket vaanguravanukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன் இன்னைக்கு வேற வண்டி கெடைக்கலயா
yen innaikku vera vandi kedaikkala ya

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லாம் காலியா இருந்தது இதுதான் ஃபுல்லா இருக்கு
ellam kaali ah irukku ithuthaan full ah irukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇங்க வெறும் தாலிக்கயிறு தான் இருக்கு
inga verum thaali kayiru thaan irukku

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇதையெல்லாம் ஏன் ஏத்துற
ithaiyellam yen yeththura

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு
usaarayya usaaru oram saaram usaaru

Dialogueநகைநட்டு உசாரு பணம் காசு உசாரு
nagai nattu usaaru panam kaasu usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு
usaarayya usaaru oram saaram usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பாட்டுலயே சிக்னலா
enna paattulaye signal ah