Updated: 22 Jan 2019
View Menu

Enna kalaaichitaraama Memes Images (1256) Results.

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்னான்னு சொல்ல மாட்டேங்கிறானே
ennaannu solla maattengurane

comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇன்னும் என்னாடா நடக்கணும் அதான் எல்லாத்தையும் நடத்தி காட்டிட்டீங்களே டா
innum ennada nadakkanum athaan ellathaiyum nadathi kaattitteengale da

comedians Vadivelu: Vadivelu Beating To A Man - வடிவேலு ஒருவரை அடித்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅடிக்காம என்னடா பண்ணுவாங்க தடிமாட்டு பயலே
adikkaama ennada pannunvaanga thadimaattu payale

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஐயா நீங்க செஞ்ச உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யுறதுன்னே தெரியலங்க
ayya neenga senja uthavikku naan enna kaimaaru seyyurathunne theriyalanga

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஐயா என்னென்ன கேக்குறாரோ எல்லாத்தையும் பார்சல் பண்ணி கொடு டா
ayya ennenna kekkuraro ellathaiyum parcel panni kodu da

comedians other_comedians: Alwa Vasu And His Servent - அல்வா வாசுவும் அவரது பணியாளும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க தானே முதலாளி அவன் என்ன கேட்டாலும் பார்சல் பண்ணி தர சொன்னிங்க அவன் எல்லாத்தையும் கேட்டான் கொடுத்துட்டேன்
neenga thaane muthalaali avan enna kettalum parcel panni thara sonninga avan ellathaiyum kettan koduthutten

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇருமல் ஏன்னா ஒருவாரமா பேதியா போயிக்கிட்டு இருக்கு சார்
irumal yenna oruvaarama bethiya poyikittu irukku sir

Dialogueஎன்னண்ணே மேனேஜர் கிட்ட பேசுனீங்களா
ennanne manager kitta pesuneengala

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஆமாண்ணே என்னண்ணே பண்ண சொல்றிங்க நோய்ண்ணே தொத்து நோய்
aamanne ennanne panna solreenga noinne thoththu noi

comedians Vadivelu: Vadivelu Playing Aadu Puli Game - வடிவேலு ஆடு புலி ஆட்டம் ஆடுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன ஆறுமுகம் ஊருக்குள்ள இத்தனை ஆம்பள பசங்க இருக்கும்போது பொம்பளைங்க கூட ஆடு புலி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்க
enna aarumugam oorukkulla iththanai aambala pasanga irukkumpothu pombalainga kooda aadu puli aattam aadikkittu irukka

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன இந்த ஹோட்டல்ல உக்காந்திருக்குறவன் பூரா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப்பா இருக்கான்
enna intha hotel la ukkaanthirukkuravan poora ovvoruthanum ovvoru type ah irukkaan

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueடேய் நீ என்ன 1000 வாட்ஸ் டிரான்ஸ்பார்மா
dei nee enna 1000 watts transform ah

comedians Vadivelu: Vadivelu Pickpocket Comedy - வடிவேலு பிட்பாக்கெட் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன ரிவர்ஸ்ல வரான்
enna reverse la varaan

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅது என்னான்னு தெரியல இன்னைக்குன்னு பாத்து கோட்டை விட்டுட்டேன் சாமி
athu ennaannu theriyala innaikkunnu paaththu kottai vittutten saamy

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன காரணம் யார் செய்த தாமதம்
enna kaaranam yaar seitha thaamatham

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅமைச்சரே இந்த லகுட பாண்டி என்னை பேர் சொல்லி தான் அழைப்பானா
amaichare intha laguda pandi ennai per solli thaan azhaippaanaa

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவேறு என்ன சொன்னான்
veru enna sonnaan

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன் மூக்கை குறி பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயேடா அதற்கு என்ன அர்த்தம்
en mookkai kuri paarthu andankaakkai endru sonnayeda atharkku enna artham

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா
enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன கனம் என்ன கனம்
enna ganam enna ganam