Updated: 22 Jan 2019
View Menu

Comedy Memes Images (10280) Results.

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏய் ஏய் ஏய் என்ன இந்த கேப்ல டிக்கெட் எடுக்காம போயிறலாம்ன்னு பாக்குறீங்களா
yei yei yei enna intha gap la ticket edukkama poyiralam nu paakkureengala

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபேசிக்கிட்டு இருக்கேன்ல உட்கார்.. உட்காருங்கய்யா
pesikittu irukken la utkaar.. utkaarunga ya

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபெத்த அப்பனை அடக்கம் பண்ணாம இப்படி உட்கார வெச்சி கொண்டுவறியே நியாயமா இது
petha appanai adakkam pannama ippadi utkaara vechi konduvariye niyayama ithu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகாலம் போற வேகத்துல ஆத்தா செத்தாலும் அப்பன் செத்தாலும் அப்படியப்படியே போட்டு போயிக்கிட்டே இருக்கணும்
kaalam pora vegathula aatha seththaalum appan seththalum appadiyappadiye pottu poyikitte irukkanum

Dialogueஅடேய் பெத்த புள்ள இப்படியெல்லாமா சொல்றது
adei peththa pulla ippadiyellama solrathu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகாலம் போற வேகத்துல ஆத்தா செத்தாலும் அப்பன் செத்தாலும் அப்படியப்படியே போட்டு போயிக்கிட்டே இருக்கணும்
kaalam pora vegathula aatha seththaalum appan seththalum appadiyappadiye pottu poyikitte irukkanum

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஇதெல்லாம் புயல்காத்துல உக்காந்து எவனாவது பொறி சாப்பிடுவான் அவன்கிட்ட போயி சொல்லு
ithellam puyal kaathula ukkaanthu evanaavathu pori saappiduvaan avankitta poyi sollu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் என்ன புறப்பட்டுட்ட
dei enna purappattutta

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பண்ண சொல்ற
enna panna solra

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதாடி எடுக்கவே காசில்ல பாடி எடுத்துக்கிட்டு போயி என்ன பண்றது
thaadi edukkave kaasilla body eduthukittu poyi enna panrathu

Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueமூவாயிரமா
moovaayirama

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueமூவாயிரமா எதுக்குடா
moovaayirama ethukku da

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபதினாறாவது நாள் அய்யரை வெச்சி காரியம் பண்ணி கறியும் சோறும் ஆக்கிப்போடணும் இதுக்கெல்லாம் உங்கொப்பனா காசு தருவான்
pathinaaraavathu naal ayyarai vechi kaariyam panni kariyum sorum aakkipodanum ithukellam ungoppana kaasu tharuvaanaa

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபோற வழியில குப்பை தொட்டியில போட்டுட்டு போயிக்கிட்டே இருய்யா
pora vazhiyila kuppai thottiyila pottuttu poyikitte iruyya

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇருடா என் சம்பளக்காசு கூட ஒரு ஐநூறு ரூபாய் இருக்கு
iruda en sambala kaasu kooda oru ainooru roobai irukku

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி சரி கொடு
sari sari kodu

Dialogueயோவ் வாய்யா போலாம்
yow vaayya polam