Updated: 22 Jan 2019
View Menu

Pattathu yaanai santhanam comedy Memes Images (10409) Results.

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇன்னும் ஒருத்தனாச்சும் உள்ளே வரானா பாரு
innum oruthanaachum ulle varaanaa paaru

comedians other_comedians: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇது சரிப்பட்டு வராது வழக்கம் போல நம்ம ரூட்டுல போனா தான் சரியா வரும்
ithu saripattu varaathu vazhakkam pola namma route la pona thaan sariya varum

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் எதுக்குடா அது
dei ethukku da athu

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏற்கனவே பஸ்ல ஏறி உக்காந்தவனெல்லாம் ஓடி போயிட்டான் டா
yerkanave bus la yeri ukkaanthavan ellam odi poyittan da

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇவன் இருக்குறதால தான் ப்ரீயா ஏறி வர முடியுது இல்லாட்டி இந்த கூட்டத்துல ஏறி வர முடியுமாக்கும்
ivan irukkurathaala thaan free ah yeri vara mudiyuthu illatti intha koottathula yeri vara mudiyumaakkum

comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉன்னால யாருமே உள்ளே ஏறி வர மாட்டேங்குறாங்களாம்
unnala yaarume ulle yeri vara maattenguraangalaam

comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநாளைக்கு உனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு முட்டை வாங்கி தரேன்
naalaikku unakku extra rendu muttai vaangi tharen

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன அதுகிட்ட போயி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கான்
enna athukitta poyi pechuvaarthai nadathikkittu irukkan

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன அப்பன் மகன் செண்டிமெண்ட்டா எடுத்து உள்ள வைடாங்குறேன் கொன்னுடுவேன் எட்றா
enna appan magan sentiment ah eduthu ulla vaidaanguren konnuduven edra

comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் இவரு நம்மளை கொன்னுடுவாராம் உனக்கு சிரிப்பா இல்ல
dei ivaru nammalai konnuduvaaraam unakku sirippaa illa

comedians Vadivelu: Vadivelu And Passengers - வடிவேலுவும் பயணிகளும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் பாம்பெல்லாம் எடுத்து உள்ளே வெச்சாச்சி வந்து வண்டில ஏறுங்க
yow paambellam eduthu ulle vechchaachi vanthu vandi la yerunga

comedians Vadivelu: Vadivelu And Passengers - வடிவேலுவும் பயணிகளும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநாங்க ஏறமாட்டோம்
naanga yeramaattom

comedians Vadivelu: Vadivelu And Passengers - வடிவேலுவும் பயணிகளும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது திடீர்ன்னு கெளம்பிருச்சின்னா
athu thideer nu kelambiruchinna

comedians Vadivelu: Vadivelu And Passengers - வடிவேலுவும் பயணிகளும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகெளம்புமா
kelambuma

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் அம்புட்டு பயலும் கெளம்பிரும்ன்னு பயப்படுறாங்க டா
adei adei adei ambuttu payalum kelambirum nu bayappaduraanga da