Updated: 22 Jan 2019
View Menu

Ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Memes Images (1033) Results.

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபாவம்ங்க ஒரு நாய்க்கு போயி
paavamnga oru naayikku poyi

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஇதுல ஹை லைட்ஸ் என்னான்னு கேட்டிங்கன்னா ஒவ்வொருத்தியும் 100 100 கிலோ இருப்பாளுங்க சார்
ithula high lights ennannu kettinganna ovvoruthiyum 100 100 kilo iruppaalunga sir

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னம்மோப்பா அதுக்குன்னு ஒரு முகராசி அமைஞ்சிருக்குல்ல
ennammoppa athukkunnu oru mugaraasi amainchirukkulla

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன ஒரு டைப்பா கேக்குறாங்க
enna oru type ah kekkuraanga

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசும்மா நீங்களே ஒரு முடிவு எடுத்து பேசுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க
summa neengale oru mudivu eduthu pesura velaiyellam vechikkaathinga

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுல ஒருத்தன் ஓடுறான் பாருங்க
athula oruthan oduraan paarunga

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு டீ கொடுப்பா அதுக்கு முன்னால குடிக்கிறதுக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடு
oru tea koduppa athukku munnala kudikkirathukku oru glass thanni kodu

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ சோறு தானே திங்குற
nee soru thaane thingura

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueநீங்க ஒரு அக்யூஸ்ட்டை விரட்டிட்டு போனீங்களே அவன் எங்க
neenga oru accused ah virattittu poneengale avan enga

heroes Vijay: Vijay Face Reaction - விஜய் முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஆனா ஒரு போலீஸ் காரரே கஞ்சா விக்கலாமான்னு கண்ணீர் விட்டேன் கதறி அழுதேன்
aanaa oru police kaarare kanja vikkalaamannu kanneer vitten kathari azhuthen

heroes Vijay: Vijay Face Reaction - விஜய் முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னை பொருத்தவரைக்கும் காசுன்னு வந்துட்டா நான் கஞ்சாவையும் விப்பேன் கட்டுன பொண்டாட்டியையும் விப்பேன் அப்படின்னு சொன்னாருங்கய்யா
ennai poruthavaraikkum kaasunnu vanthutta naan kanjavaiyum vippen kattuna pondattiyaiyum vippen appadinnu sonnarungayya

comedians other_comedians: Shobana Thinking - சோபனா சிந்தித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஒருவேளை அவனா இருக்குமோ
oru velai avana irukkumo

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் சோபனாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநானு புதுசா ஒரு மல்லிகை கடை ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன்
naan puthusa oru malligai kadai onnu aarambichirukken

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல
oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பொண்டாட்டி பக்கத்துல நான் உக்காராம இன்னொருத்தனை உக்கார வெச்சா அடுத்த ஸ்டாப் போறதுக்குள்ள கரெக்ட் பண்ணி கொண்டு போயிடுறாங்க
en pondatti pakkathula naan ukkaaraama innoruthanai ukkaara vechaa adutha stop porathukulla correct panni kondu poyiduraanga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது உனக்கு பொறுக்கல
athu unakku porukkala

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநம்ம வண்டி தானான்னு ஒருதடவை பாத்துக்குவோம்
namma vandi thanannu oru thadavai paathukkuvom

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒரு கவர்மெண்ட் சர்வன்ட்ங்குற மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்கு வௌவாலுக்கு பொறந்த பயபுள்ள
oru government serventngura mariyaathai illama pesikittu irukku vavvaalukku porantha payapulla

comedians other_comedians: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுநரை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ ஒரு கலுசடை
nee oru kalusadai

heroes other_heroes: Shiva Vikram Vedha - சிவா விக்ரம் வேதா

Filmதமிழ் படம் 2 ( Thamizh Padam 2)
Dialogueஒரு கதை சொல்லட்டா சார்
oru kadhai sollatta sir

heroes other_heroes: Shiva Vikram Vedha - சிவா விக்ரம் வேதா

Filmதமிழ் படம் 2 ( Thamizh Padam 2)
Dialogueஒரு மயிரும் தேவையில்ல
oru mayirum thevaiyilla

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇன்னும் ஒருத்தனாச்சும் உள்ளே வரானா பாரு
innum oruthanaachum ulle varaanaa paaru