Updated: 22 Jan 2019
View Menu

டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Memes Images (1088) Results.

comedians other_comedians: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த ஊரில் புரட்சிப்படை ஒன்று உருவாகியுள்ளது
intha ooril puratchipadai ondru uruvaagiyullathu

comedians Vadivelu: Vadivelu And His Spy - வடிவேலுவும் அவரது ஒற்றரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅடேய் ஒற்றா உன்னுடைய சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றது
adei otraa unnudaiya sinthanaiyum seyalum appadiye ennaippolave irukkindrathu

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇனி இந்த மண்ணுக்கு கேடு விளைவிக்கும் எல்லோரும் டரியல் ஆகப்போகிறார்கள்
ini intha mannukku kedu vilaivikkum ellorum dariyal aagappogiraargal

comedians other_comedians: Alwa Vasu Angry Scene - அல்வா வாசு கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueடேய் அன்னைக்கு ஏன்டா என்னைய அடிச்ச
dei annaikku yenda ennaiya adicha

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueடேய் அவரை பற்றி தவறாக பேசாதே அவர் பெரிய மாவீரர் தெரிந்துக்கொள்
dei avarai patri thavaraaga pesaathe avar periya maaveerar therinthukol

comedians Vadivelu: Vadivelu And Bear - வடிவேலுவும் கரடியும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅம்மாடி எத்த தடி
ammaadi eththa thadi

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த அம்பு எங்கே
intha ambu enge

comedians Vadivelu: Vadivelu At Jail - சிறையில் வடிவேலு

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த 23ஆம் புலிகேசியை காப்பாற்ற யாருமே இல்லையா
intha 23am pulikesiyai kaappaatra yaarume illaiya

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஆமாம் இந்த சன்னல் யார் செய்தது
aamaam intha jannal yaar seithathu

villains Other_Villains: Nassar Angry Scene - நாசர் கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த நாடு என்னுடையது இதன் மக்கள் என் அடிமைகள்
intha naadu ennudaiyathu ithan makkal en adimaigal

villains Other_Villains: Nana Patekar As Politician - அரசியல்வாதியாக நானா படேகர்

Filmகாலா ( Kaala)
Dialogueஇந்த தேசம் சுத்தமா புனிதமா மாறனும்ன்னு விரும்புறேன்
intha dhesam suthama punithama maaranumnnu virumburen

heroes Rajini: Rajinikanth Angry Scene - ரஜினிகாந்த் கோபமான காட்சி

Filmகாலா ( Kaala)
Dialogueஇந்த கரிகாலனோட முழு ரவுடி தனத்தை நீங்க பாக்கலல்ல
intha karikalanoda muzhu rowdy thanathai neenga innum paakkalalla

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஏன்டா டேய் முகூர்த்த நேரம் முடியப்போகுது
yenda dei muhurtha neram mudiyappoguthu

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueபத்து நிமிசத்துல நிலக்கதவு வரல மவனே நீ இந்த ஊருலயே இருக்க மாட்ட
paththu nimisathula nilakkathavu varala mavane nee intha oorulaye irukka maatta

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்த மூஞ்சிக்கெல்லாம் திருப்பி ஒருக்கா நாம படம் ஓட்ட முடியுமா
intha moonjikkellam thiruppi orukkaa naama padam otta mudiyuma

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளை நீ வீட்டுக்குள்ள விட்டீன்னா ஊருக்குள்ள ஒரு நாய் எங்களை மதிக்காது
avalai nee veettukkulla vitteenna oorukkulla oru naai engalai mathikkaathu

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் நாயே நாங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கோம் உன் காதுல விழுகலயா
dei naaye naanga rendu perum kaththikittu irukkom un kaathula vizhugalaya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅதுக்கு தான் இந்த வாழைத்தாரை கொண்டுபோறேன்
athukku thaan intha vaazhaithaarai konduporen

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்தாங்க தலைய வெட்டுங்க கைய வெட்டுங்க காலை வெட்டுங்க
inthaanga thalaiya vettunga kaiya vettunga kaalai vettunga

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் கைல அரிவாள் வெச்சிருக்கா போகலன்னா பொட்டுன்னு போட்டாலும் போட்ருவா போலிருக்கு
dei kaila arivaal vechirukkaa pogalanna pottunnu pottaalum potruva polirukku

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் தம்பி இவ தான்டா கெழவியோட பொண்ணு
dei thambi iva thanda kezhaviyoda ponnu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் தம்பி இப்பதான்டா இரத்தம் கொதிக்குதுன்ன ஐஸ் மாதிரி ஆகிபோச்சி
dei thambi ippathanda raththam kothikkuthunna ice maathiri aagipochi