Updated: 22 Jan 2019
View Menu

சந்தானம் பூங்காவனம் காமெடி Memes Images (9391) Results.

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅவரு 15000 ரூபாய் சொல்றாரு நாங்க 10000 ரூபாய்க்கு கேட்டோம் நீங்க 12000 ரூபாய்க்கு முடிச்சி கொடுங்களேன்
avaru 15000 roobai solraaru naanga 10000 roobai ku kettom neenga 12000 roobai ku mudichi kodungalen

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogue12000 த்துக்கு முடிக்கலாமா
12000 ku mudikkalama

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueயோவ் மொதல்ல ஒட்டிப்பாருங்கய்யா
yow mothalla otti paarugna ya

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவாங்கிட்டு ஏமாறக்கூடாதுங்குறேன் கேக்க மாட்டேங்குறிங்களே
vaangittu yemaarakkoodathunguren kekka maattenduringale

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueபூரா அக்கக்கா பசைகளை போட்டு ஒட்டி வெச்சிக்கிட்டு பதினஞ்சாயிரமாம்
poora akkakka pasaigalai pottu otti vechittkittu pathinanjaayiramaam

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueபாவம் வந்த பசங்க சின்ன பசங்கன்னா ஏமாத்திப்புடுறதா
paavam vantha pasanga chinna pasanga na yemaaththipudurathaa

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueதம்பி நல்லா ஒட்டிப்பாருங்க அப்பத்தான் எதெது கழண்டு விழும்ன்னு தெரியும்
thambi nalla ortti paarunga appathaan yethethu kazhandu vizhum nu theriyum

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் இப்ப வந்துருவாங்க பாத்து பேசி அனுப்பி விடுங்க
sir ippa vanthuruvanga paathu pesi anuppi vidunga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஏது வந்துருவாங்களா
yethu vanthuruvangala

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueநம்ம பசங்கதான் சார்
namma pasanga thaan sir

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉங்க பசங்கங்குறதால தான் உன்னை நிக்க வைக்கிறேன் வந்ததுக்கப்புறம் போ
unga pasanga ngurathala thaan unnai nikka veikkiren vanthathukkappuram po

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவந்துருவாங்க சார்
vanthuruvanga sir

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்னடா பெரிய வேலை உன் வேலை
ennada periya velai un velai

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவண்டி இங்க வந்தாகணும்
vandi inga vanthaaganum

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉன்னை அப்படியே புழிஞ்சி மத்தியானம் சாப்பாட்டுக்கு ரசமா வெச்சி சாப்பிடுவேன்டா
unnai appadiye puzhinchi maththiyaanam saappattukku rasamaa vechi saappiduven da

comedians Goundamani: Goundamani Telling - கவுண்டமணி சொல்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஆடலாம் பாடலாம் இப்பிடி எட்டி உதைக்கலாம்
Adalaam Padalaam Ippidi Etti Uthaikkalaam