Updated: 22 Jan 2019
View Menu

தாமு அவள் வருவாளா காமெடி Memes Images (9225) Results.

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueமூவாயிரமா எதுக்குடா
moovaayirama ethukku da

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபதினாறாவது நாள் அய்யரை வெச்சி காரியம் பண்ணி கறியும் சோறும் ஆக்கிப்போடணும் இதுக்கெல்லாம் உங்கொப்பனா காசு தருவான்
pathinaaraavathu naal ayyarai vechi kaariyam panni kariyum sorum aakkipodanum ithukellam ungoppana kaasu tharuvaanaa

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபோற வழியில குப்பை தொட்டியில போட்டுட்டு போயிக்கிட்டே இருய்யா
pora vazhiyila kuppai thottiyila pottuttu poyikitte iruyya

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇருடா என் சம்பளக்காசு கூட ஒரு ஐநூறு ரூபாய் இருக்கு
iruda en sambala kaasu kooda oru ainooru roobai irukku

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி சரி கொடு
sari sari kodu

Dialogueயோவ் வாய்யா போலாம்
yow vaayya polam

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇந்த வண்டியில ஐநூறு தான் தேறிச்சி வா நைனா அடுத்த வண்டிக்கு போலாம்
intha vandiyila ainooru thaan therichi vaa naina adutha vandikku polam

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா டிரைவரே இப்படி மசமசன்னு போயிக்கிட்டு இருந்தா நாங்க எப்ப ஊரு போயி சேர்றது
yempa drvare ippadi masamasannu poyikittu iruntha naanga eppa ooru poyi serrathu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎந்த ஊர்யா நீயி. கஞ்சம்பட்டி
entha oor ya neeyi. kanjampatti

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇது யாரு. என் பொண்டாட்டி
ithu yaaru. en pondatti

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகொஞ்சம் அனுப்புறியா
konjam anuppuriya

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்கிட்ட இல்லய்யா அங்க உக்கார வெக்குறதுக்கு அனுப்புறியான்னு கேட்டேன்
enkitta illayya anga ukkaara vekkurathukku anuppuriya nu ketten

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவண்டி ஸ்லொவ்வா போறதுக்கும் என் பொண்டாட்டி அங்க போயி உக்கார்றதுக்கும் என்னய்யா சம்பந்தம்
vandi slow ah porathukkum en pondatti anga poyi ukkaarrathukkum ennaya sambantham

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடிரைவர் பாக்குற மாதிரி உக்காரும்மா
driver paakkura maathiri ukkaarumma

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீதானேடா வேகமா போக சொன்ன
neethaane vegama poga sonna

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஆஹா சிவனேன்னு தானடா போனான் அவனை வெறி புடிக்க வெச்சிட்டாங்களே
aahaa sivane nu thanada ponan avanai veri pudikka vechittaangale

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் ஸ்லொவ்வா போயா அந்த புள்ளை இங்குட்டு வந்துடிச்சி
yow slow ah poya antha pullai inguttu vanthudichi

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னங்க இந்த டிரைவரு நான் போய் பக்கத்துல உக்காந்தவுடனேயே இந்த ஓட்டு ஓட்டுறான்
ennanga intha driver naan poi pakkathula ukkaanthavudaneye intha ottu otturaan