Updated: 22 Jan 2019
View Menu

Ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Memes Images (1033) Results.

comedians Vadivelu: Vadivelu Playing Aadu Puli Game - வடிவேலு ஆடு புலி ஆட்டம் ஆடுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன ஆறுமுகம் ஊருக்குள்ள இத்தனை ஆம்பள பசங்க இருக்கும்போது பொம்பளைங்க கூட ஆடு புலி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்க
enna aarumugam oorukkulla iththanai aambala pasanga irukkumpothu pombalainga kooda aadu puli aattam aadikkittu irukka

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇந்த ஹோட்டலை பொறுத்தவரைக்கும் சாப்பிட்டு முடியிறவரைக்கும் யாரை பாத்தாலும் மொறைச்சிக்கிட்டே இரு
intha hotel ah poruthavaraikkum saappittu mudiyuvaraikkum yaarai paaththaalum moraichikkitte iru

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன இந்த ஹோட்டல்ல உக்காந்திருக்குறவன் பூரா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப்பா இருக்கான்
enna intha hotel la ukkaanthirukkuravan poora ovvoruthanum ovvoru type ah irukkaan

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஆளுக்கொரு இடி இடிக்கிறோம் தாங்குவியா நீ
aalukkoru idi idikkirom thaanguviya nee

comedians Vadivelu: Vadivelu Pickpocket Comedy - வடிவேலு பிட்பாக்கெட் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஒருவேளை சுத்து முந்நூறா இருக்குமோ
oruvelai suththu munoora irukkumo

comedians other_comedians: Manorama Looking - மனோரமா பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநேற்று நீ சிம்மாசனத்தில் ஒருமணிநேரம் அசந்து தூங்கிவிட்டாயாமே
netru nee simmaasanathil orumanineram asanthu thoongivittaayaame

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueகண்ணிருக்கும் எல்லோரும் தூங்கத்தான் செய்வார்கள் ஏதோ அலுப்பில் கொஞ்சம் அசந்திருப்பேன்
kannirukkum ellorum thoongathaan seivaargal etho aluppil konjam asanthirupen

comedians Vadivelu: Vadivelu Step Comedy - வடிவேலு படிக்கட்டு காமெடி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎல்லோரும் தயாராக இருக்கிறீர்களா
ellorum thayaaraaga irukkireergala

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎங்கே துதியை இன்னும் ஒருமுறை பாடு
enge thuthiyai innum orumurai paadu

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்பொழுதாவது கவனித்தீரா
ippozhuthaavathu gavaniththeeraa

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவிட்டு விட்டானா நெஞ்சு பொறுக்கவில்லை
vittu vittaana nenju porukkavillai

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநெஞ்சு பொறுக்கவில்லை இப்பொழுதே என் வாளை
nenju porukkavillai ippozhuthe en vaalai

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்பொழுதே என் வாளை
ippozhuthe en vaalai

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்பொழுதே என் வாளை
ippozhuthe en vaalai

comedians Vadivelu: Vadivelu Punish To His Soldier - வடிவேலு அவரது வீரரை தண்டித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇவனை ஒருவாரம் சிறையில் அடைத்து குதிரைக்கு போடும் கொல்லை உணவாக கொடுங்கள் ஒருவேளை மட்டும்.. உணவு உண்ணும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் இந்த துதியை இவன் தொடர்ந்து சரியாக பாடிக்கொண்டே இருக்க வேண்டும்
ivanai oruvaaram siraiyil adaithu kuthiraikku podum kollai unavaaga kodungal oruvelai mattum.. unavu unnum neram thavira matra neram muzhuvathum intha thuthiyai ivan thodarnthu sariyaaga paadikkonde irukka vendum

comedians Vadivelu: Vadivelu And Sriman - வடிவேலுவும் ஸ்ரீமனும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநான் ஒரு முழம் கயிறு தருகிறேன் அதை வாங்கிக்கொண்டு போய் ஒத்த புளிய மரத்தில் தூக்கில் தொங்குங்கள் வீர மரணம் எளிதில் கிடைத்துவிடும்
naan oru muzham kayiru tharugiren athai vaangikondu poi otha puliya marathil thookkil thongungal veera maranam elithil kidaithuvidum

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த இரு அழகிகளும் நம் அந்தப்புரத்தை ஒருநாள் கூட அலங்கரிக்க வில்லையே
intha iru azhagigalum nam anthapurathai orunaal kooda alangarikka villaiye

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபூமாரி தேன்மாரி நாள் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி
poomaari thenamari naal poliyum nee oru mollamaari

comedians Vadivelu: Vadivelu Sitting On Horseback - வடிவேலு குதிரையின் மேல் அமர்ந்திருத்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபூட்டிய சிறையினை உடைப்போம்
poottiya siraiyinai udaippom

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇது போன்று சிறிய விசயங்களை என் பொறுப்பில் விட்டு விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்
ithu pondru siriya visayangalai en poruppil vittu vidungal naan paarthukkolgiren

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த ஓலைக்கு இப்போது மன்னரிடம் வேலை இல்லை இது மன்னர் உனக்கு தரும் அன்புப்பரிசு
intha olaikku ippothu mannaridam velai illai ithu mannar uankku tharum anbuparisu

comedians other_comedians: Vadivelu Vomit Comedy - வடிவேலு வாந்தி காமெடி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஒரு பங்கு புளியங்காயும் மிளகும் திப்புளியும் சேர்த்து
oru pangu puliyangaayum milagum thippuliyum serthu