Updated: 22 Jan 2019
View Menu

Viyabari vadivelu comedy Memes Images (10762) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏம்மா எவ்வளவு நேரம் தான் அண்ணன் முதுகையே எடுத்துக்கிட்டு இருப்பாரு மூஞ்சை காட்டும்மா
yemma evvalavu neram thaan enga annan muthugaiye eduththukkittu iruppaaru moonjai kaattumma

comedians Vadivelu: A Man Beating To Vadivelu - ஒருவர் வடிவேலுவை அடித்தல்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு
onnu rendu moonu naalu anju

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇன்னும் ரெண்டு குத்து எக்ஸ்ட்ரா குத்திக்குறேன்
innum rendu kuthu extra kuththikkuren

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயோவ் ஒரு ஆளுக்கு அஞ்சு குத்து தான்யா
yow oru aalukku anju kuthu thaanyaa

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது
namma thoguthila unnai maathiriye ellarukkum adikkanumnnu aasai irukkaathu

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇன்னும் நானூறு பேர் அடிக்க வேண்டியிருக்கு. நானூறு பேரா
innum naanooru per adikka vendiyurukku. nanooru pera

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ ஏன்யா கத்துற. பின்ன என்னாடா
nee yenya kaththura. pinna enna da

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி எலெக்சன் மாதிரி கியூல நின்னு அடிக்கிறீங்க
naan enna thappu pannittennu ippadi election maathiri queue la ninnu adikkireenga

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇங்க ஒருத்தர் தப்பு பண்ணாக்கா
inga oruththar thappu pannaakkaa

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசிறுசுலருந்து பெருசு வரைக்கும் விரல்ல மை வெச்சி முறைப்பிரகாரம் கல்லடி இல்லாம நல்லடியா அடிச்சி பெண்டு எடுக்குறது தான் வழக்கம்
sirusularunthu perusu varaikkum viralla mai vechi muraippiragaaram kalladi illaama nalladiyaa adichi bend edukkurathu thaan vazhakkam

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅடியில என்னடா நல்லடி கல்லடி
adiyila ennada nalladi kalladi

comedians other_comedians: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகம்பெடுத்துக்கோ கம்பெடுத்துக்கோ
kambeduthukko kambeduthukko

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமை வைம்மா
mai vaimma

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னடா இது கிழவியை எல்லாம் தூக்கிட்டு வந்து அடிக்க வரீங்க என்னைக்குடா முடியும் இது
ennada ithu kizhaviyai ellam thookkittu vanthu adikka vareenga ennaikkuda mudiyum ithu

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயோவ் ஒரு நாளுக்கு அம்பது பேர் மேனிக்கி நானூறு பேருக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு நீயே கணக்கு போட்டுக்கோய்யா
yow oru naalukku ambathu per menikki naanooru perukku eththanai naal aagumnnu neeye kanakku pottukkoyya

Dialogueஅப்படின்னா எட்டு நாள் ஆகுமே
appadinnaa ettu naal aagume

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇது போக தபால் ஓட்டு வேற இருக்குல்ல
ithu poga thabaal ottu vera irukkulla

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதபால் ஓட்டு வேறயா
thabaal ottu verayaa

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதபால் ஓட்டு வேறயா
thabaal ottu verayaa