Updated: 22 Jan 2019
View Menu

Girl photo Memes Images (134) Results.

heroes other_heroes: Sarathkumar And A Girl - சரத்குமாரும் பெண்ணும்

Filmமாயி ( Maayi)
Dialogueஅவன்தாம்மா மாப்புள்ள அவனை ஒருதடவை பாத்துக்கோ
avanthamma maapla avanai oruthadavai paathukko

comedians other_comedians: A Girl And Sarathkumar - ஒரு பெண்ணும் சரத்குமாரும்

Filmமாயி ( Maayi)
Dialogueபோங்கண்ணே இவ்வளவு நேரமா அத்தானை மட்டும்தானே பாத்துகிட்டு இருந்தேன்
ponganne ivvalavu nerama athanai mattumthane paathukittu irunthen

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஏபுள்ள மாமனுக்கு எப்போ கஞ்சி ஊத்தப் போறே
yepulla maamanukku eppo kanji uuththa pora

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஎங்கக்கா வந்துருக்கா முதல்ல அவகிட்ட வாங்கி குடி
engakka vanthirukka muthalla avakitta vaangi kudi

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஅக்கா வேற வந்துருக்காளா உங்கக்கா
akka vera vanthirukkalaa ungakka

heroes Vijay: Vijay And A Lady In Photo - போட்டோவில் விஜயும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஇவ தாங்க நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு
iva thaanga naan kalyaanam pannikka pora ponnu

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan Looking To His Girl Friend - சிவகார்த்திகேயன் தனது தோழியை பார்க்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅதெல்லாம் அஞ்சு வயசுலையே தொலைச்சுட்டேன் சார்
athellam anju vayasulaye tholachchitten sir

heroes Sivakarthikeyan: Parotta Soori Ordered To Sivakarthikeyan - பரோட்டா சூரி சிவகார்த்திகேயனுக்கு ஆணையிடுதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஉன் ஆளுக்கு நீ குடு என் ஆளுக்கு நான் குடுக்குறேன்
Un Aalukku Nee Kudu En Aalukku Nan Kudukkuren

heroes Sivakarthikeyan: Parotta Soori Asking To His Girl Friend - பரோட்டா சூரி தன் தோழியிடம் கேட்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபுடிச்சிருக்கா
Pudichchirukkaa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ டக்குன்னு போட்டோ எடுத்துடுற அவ தான் அம்முகுட்டி
nee takkunnu photo eduthudur ava thaan ammukutty

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படின்னா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது எந்த ரூம்ல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க அந்த பொண்ணு பர்மிசனோட போட்டோ எடுத்துடுறேன்
appadinnaa antha ponnu litta pesum pothu entha roomla irukkunnu kettu sollunga antha ponnu permissionoda photo eduthuduren