Updated: 22 Jan 2019
View Menu

Ayya ungalukkellam idhayame illaiya Memes Images (404) Results.

comedians Senthil: Senthil Looking - செந்தில் பார்த்தல்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅய்யா ஆனது ஆச்சு இன்னு அஞ்சு நிமிஷம்
ayya aanathu aachu innu anju nimisam

comedians Vadivelu: Vadivelu Shocking Scene - வடிவேலு அதிர்ச்சி காட்சி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueஐயாயிரமா
ayyayirama

comedians Goundamani: Goundamani And Sivakumar - கவுண்டமணி மற்றும் சிவகுமார்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஅய்யா அது வெளிநாட்டு கண்ணாடின்னு நான் சொன்னதெல்லாம் சும்மா டூப்பு
ayya adhu velinattu kannadi nu nan sonnadhellam summa duppu

comedians Goundamani: Goundamani And His Friend - கவுண்டமணி மற்றும் அவரது நண்பர்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஅய்யா என் அண்ணா பையனை பார்த்திங்களா
ayya en anna payyana parthingala

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueயோவ் புள்ளைய பெத்தவங்களே எல்லோரும் வாங்கய்யா
yov pullaiya pethavangala ellorum vangayya

comedians Vadivelu: Vadivelu TV Comedy - வடிவேலு டிவி காமெடி

Filmதவசி ( Thavasi)
Dialogueஅய்யய்யயா
ayyayyayaa

comedians Vadivelu: Vadivelu George Bush Address Comedy - வடிவேலு ஜார்ஜ் புஷ் முகவரி காமெடி

Filmதவசி ( Thavasi)
Dialogueஅய்யா நல்லா வேலை என்னை காப்பாதுநிங்க
ayya nalla vela enna kappathuninga

comedians Vadivelu: Vadivelu Dress Comedy - வடிவேலு உடை காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueஅய்யய்யோ இறங்குன பஸ்ஸுலையே ஏத்திவிடுராங்களே
ayyayyo iranguna bussulaiye eeththividurangale

comedians Vadivelu: Man Eating Tubelight - மனிதன் குழல்விளக்கை உண்ணுதல்

Filmஏய் ( Aai)
Dialogueஎன்னயா கரும்பை திங்கிற மாதிரி திங்கிற
ennayya karumba thingira maathiri thingira

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலு மற்றும் சிங்கமுத்து

Filmஏய் ( Aai)
Dialogueஎன்னைய போன தை பூசத்துக்கு அடிச்சவன் இவன் இல்ல டா
enayya pona thai pousathukku adichavan ivan illa da

heroes other_heroes: Udhayanidhi Stalin Talking On Cell Phone - உதயநிதி ஸ்டாலின் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஅய்யா நான் சரவணன் பேசுறேன் அய்யா
ayya naan saravanan pesuren ayya

comedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஎன்னய்யா பெரிய இடத்துல எல்லாம் வெவகாரம் பண்ணிகிட்டு இருக்க
ennayya periya edathula ellam vevagaram pannikittu irukka

comedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஇங்க சின்ன பையன் எல்லாம் உன் முதலாளிய கழுத்தா மாட்லையே அடிக்கறான் பா
inga chinna payyan ellam un mudhalaliya kalutha maatlaiye adikkaran pa

comedians Santhanam: Santhanam Face Reaction - சந்தானம் முக பாவனை

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueயார் கிட்ட பூங்காவனம் பையன் டா
yaar kitta poongavanam payyan da

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணி மற்றும் அஜித் குமார்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueபம்பாய் படத்துல வர மனிஷா கொய்ராலா மாதிரி இருக்காய்யா
bambai padathula vara manisha koirala madhiri irukkayyaa

comedians other_comedians: Manohar Talking To Ayyappa Devotees - மனோகர் ஐயப்ப பக்தர்களிடம் பேசுதல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueதேங்கா ஓடைக்குற தொட்டி அங்கே இருக்கு அங்கே ஒடிங்க
thenga odaikura thotti ange irukku ange odinga

comedians other_comedians: A Man Crying - ஒரு மனிதர் அழுதல்

Filmதமிழ் படம் ( Tamil Padam)
Dialogueஇந்த அநியாயத்த கேக்கறதுக்கு இங்க யாருமே இல்லையா
indha aniyayatha kekkaradhukku inga yarume illaiya

comedians other_comedians: Vadivelu Theft Scene - வடிவேலு திருடும் காட்சி

Filmதவம் ( Thavam)
Dialogueஅய்யய்யோ என் நகையைக் காணோம் திருடிக்கிட்டு போறான் ஓடிப்போயி புடிங்க
ayyayyo en nagaiya kaanom thirudikkittu poran oodipoyi pudinga

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎட்டு வருஷமா உங்களுக்கும் சொர்ணாவுக்கும் கொழந்தை இல்லையா
ettu varushama ungalukkum sornakkum kolanthai illaiyaa