Updated: 22 Jan 2019
View Menu

Ajith climax dialogue Memes Images (219) Results.

heroes Ajithkumar: Ajith looking - அஜித் பார்வை

Filmவேதாளம் ( vedhalam)
Dialogue-

heroes Ajithkumar: Ajith asking before fight - சண்டைக்கு முன் கேட்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎன் தங்கச்சி எங்கடா
en thangachi engada

heroes Ajithkumar: Climax fight - இறுதி சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசார் வேணாம் சார் வலிக்குது
sir venam sir valikkudhu

heroes Ajithkumar: Climax villan dialogue - க்ளைமேக்ஸ் வில்லன் வசனம்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது
dei dei nee adichadhu kooda valikkala da nadikkara paru adhan valikkudhu

heroes Ajithkumar: Innocent ajith - அப்பாவியாக நடிக்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎப்டிமா ?
epdima

heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும்
aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum

heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎன்ன தடுமாறுது.. வயசாயிருச்சில்ல? இல்ல.. மப்பு !
enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu

heroes Sathyaraj: Sathyaraj explains ass uss - அஸ் உஸ் விளக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநம்ம நாட்டு அரசியலே இவ்வளவுதான் அஸ்சு உஸ்சு
namma nattu arasiyale ivlodhan assu ussu

heroes Sathyaraj: Sathiyaraj explains - விளக்கம் கொடுக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம்
adhu mic ah edutha udane vidura saval da adhai edhirkatchi karanum madhikka mattan nangalum madhikka mattom

heroes Sathyaraj: Sathyaraj with junior sathyaraj - சத்தியராஜ் மகன் சத்தியராஜுடன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueபேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி ?
pesu magane pesu oru pechalarukku magana pirandhuttu idha kooda pesalainna eppadi

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜுடன் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசம்பவாமி யுகே யுகே

heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க
chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎல்லாம் கொலைகார பசங்க கொலை பண்ணி ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டு போயிருச்சின்னு காலைல இருந்து ஒரே அழுகை
ellam kolai kara pasanga kola panni romba naal achi touch vittu pochinnu ore alugai

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅட என்ன இது வயசானவனுக்கு மரியாத கொடுக்காம வாடா போடாங்கற
ada enan idhu vayasanavanukku mariyadhai kodukkama vada podangara

heroes Sathyaraj: Sathyaraj raises ranjitha - ரஞ்சிதாவை தூக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநீங்க மொதல்ல மேல வாங்க சார்
neenga modhalla mela vanga sir