Updated: 22 Jan 2019
View Menu

பாஸ் Memes Images (157) Results.

heroes Vijay: Vijay And M. S. Bhaskar - விஜயும் எம். எஸ். பாஸ்கரும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஹலோ என்ன முழிக்கிறிங்க
hello enna mulikkiringa

heroes Vijay: Vijay And M. S. Bhaskar - விஜயும் எம். எஸ். பாஸ்கரும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநானா முழிக்கிறேன் தூக்கதுல இருந்து நீங்க தான் முழிக்கிறிங்க
naanaa mulikkiren thukkathula irunthu neenga thaan mulikkiringa

comedians Vadivelu: Vadivelu Searching The Iron Box - வடிவேலு அயன் பாக்சை தேடுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎன்னடா தேடுற. இல்ல இன்னொரு அயன் பாக்சை காணோமே பாஸ்
ennadaa thedura. illa innoru iron boxai kaanome boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்
veruppula thittunaa aarathunnu oru kaalathula kannathaasane sollirukkaaru boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅதென்னா செதறு தேங்காயா செல்போன் பாஸ் அதை கண்டுபுடிக்க ஆபிரகாம் லிங்கன் எவ்வளவு செரமப்பட்டிருப்பாரு
athenna setharu thengayaa cellphone boss athai kannupudikka abraham lingan evvalavu seramappattiruppaaru

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் யாரோ பார்வதி நம்பியாராம் உங்கள கூப்பிடுறாங்க
boss yaaro paarvathi nambiyaaraam ungala kuppiduraanga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் பாஸ் ஆன் பண்ணல ஆன் பண்ணா தான் பேச முடியும்
boss boss on pannala on pannaa thaan pesa mudiyum

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் இது என்ன அலங்கோலம்
boss ithu enna alangolam

heroes Vijay: Vijay Scolding To Neepa - விஜய் நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது
ipa naan unkitta tea ketenaa. athaan boss en pongodingarathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் அம்மாவாச. என்ன பாஸ்
dei ammavasa. enna boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா
eluppi vittaala appa thungikittaa irunthinga enna boss ava vara nerathulaiyavathu mulichirukka venamaa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்
appadi illa boss mulichirukkum pothum kanavu varanum atha thaan unmaiyana kaathalgiraan barathiyaar

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு
illa boss ithula irukkura pera paaththaa avangale vanthuduvaangale athukku thaan intha setup

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் பாஸ் பாஸ் போன் பாஸ் போன்
boss boss boss phone boss phone

comedians Vadivelu: Vijay Angry Scene - விஜய் கோவமான காட்சி

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓகே பாஸ் ஓகே பாஸ்
okey boss okey boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடி விழுந்திச்சின்னு வெளக்கமா சொல்லுங்க பாஸ்
adi vilunthichchinnu velakkamaa sollunga boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் ஓடு ஒடஞ்சா மாத்திடலாம்
boss oodu odanjaa maathidalaam

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueமனசு ஒடஞ்சா மாத்தமுடியாதுன்னு காமராசர் ஒரு காலத்துல சொல்லிருக்காரு பாஸ்
manasu odanjaa maathamudiyathunnu kaamarasar oru kaalathula sollirukkaaru boss

comedians other_comedians: Ravi Mariya And His Assistants - ரவி மரியாவும் அவரது உதவியாளர்களும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபாயிண்ட் பாஸ்
point boss

comedians other_comedians: Ravi Mariya Beats Bava Lakshmanan - ரவி மரியா பவா லட்சுமணனை செய்தல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபாஸ் இயற்கைய கட்டுபடுத்த எந்த சக்தியாலும் முடியாது
boss iyarkaiya kattupadutha entha sakthiyaalum mudiyathu