Updated: 22 Jan 2019
View Menu

எல்லாம் நம்மாளுங்கதான் Memes Images (285) Results.

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueகக்கூஸ்ல தண்ணி எல்லாம் நல்லா வருதா சார்
kakkoosla thanni ellam nallaa varuthaa sir

comedians Vadivelu: Vadivelu And Drunk Man - வடிவேலுவும் குடிகார நபரும்

Filmஆணை ( Aanai)
Dialogueஎன்னைய சர்கக்ஸ் எல்லாம் பண்ண விட்டுட்டானே
ennaiya circus ellam panna vittuttaane

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇந்த குனியிறது மட்டும் தான் தெரியாது மத்தது எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்
intha kuniyirathu mattum thaan theriyathu maththathu ellam enakku nallaave theriyum

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஐயோ எல்லாம் தெரிஞ்சவனே எண்ணூர் வரைக்கும் போறானே
ayyo ellam therinjavane ennoor varaikkum poraane

comedians Vivek: Vivek And His Assistants - விவேக்கும் அவரது உதவியாளர்களும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueபாஸ் உங்கள பாக்குறதுக்கு நிறைய காதலர்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க
boss ungala paakkurathukku niraiya kaathalargal ellam kaaththukittu irukkaanga

comedians Vivek: Vivek And His Friends - விவேக்கும் அவரது நண்பர்களும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueதெரு பேருல இருக்குற ஜாதியை எல்லாம் எடுத்தாலும் ஜாதி பேரை வெச்சிக்கிட்டு இப்படி தெரு தெருவா தொரத்துரீங்களே இது நல்லா இருக்கா டா
theru perula irukkura jaathiyai ellam eduththaalum jaathi perai vechikittu ippadi theru theruvaa thoraththureengale ithu nallaa irukkaa daa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஉன் இஷ்டத்துக்கு எல்லாம் லீவ் போடமுடியாதுய்யா
un istaththukku ellam leavu podamudiyathuyyaa

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதுக்கப்புறம் உன் தம்பி ஆத்மா உன் ஆத்மா எல்லாம் சாந்தி ஆகிடும் போதுமா
athukkappuram un thambi aathmaa un aathmaa ellam saanthi aagidum pothumaa

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎல்லாம் பாத்துக்கலாம் மொதல்ல வண்டிய ஓரம் கட்டு
ellam paathukkalaam mothalla vandiya ooram kattu

comedians Vivek: Vivek And His Wife - விவேக்கும் அவரது மனைவியும்

Filmசாமி ( Saamy)
Dialogueயார் இதுங்க எல்லாம்
yaar ithunga ellam

comedians Vivek: Vivek Boghi Comedy - விவேக் போகி காமெடி

Filmசாமி ( Saamy)
Dialogueஉங்களுக்கு தான் பழசு. இவாளுக்கு எல்லாம் புதுசு
ungalukku thaan pazhasu.ivaalukku ellam puzhusu

heroes Vijayakanth: Vijayakanth And Senthil - விஜயகாந்தும் செந்திலும்

Filmவானத்தைப் போல ( Vaanathai Pola)
Dialogueநான் எப்படி எல்லாம் கஷ்ட படுறேன் பாத்திங்களா
naan eppadi ellam kasta paduren paathingalaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஇதுங்களுக்கு எல்லாம் ஏது வீடு
ithungalukku ellam yethu veedu

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueபேமிலிக்கு எல்லாம் சொல்லியாச்சா. எல்லா சொந்தகாரங்களும் இங்க தான் இருக்காங்க டாக்டர்
familykku ellam solliyachaa. ella sonthakaarangalum inga thaan irukkaanga doctor

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueசாரி டா நான் உங்களை எல்லாம் சந்தேகப்பட்டேன்
sorry daa naan ungalai ellam santhegappatten

heroes Kamal: Kamal Haasan And Crazy Mohan - கமல்ஹாசனும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஇந்த கெட்ட வார்த்தை பேசுறது எல்லாம் இங்க வெச்சிக்காதே
intha ketta vaarthai pesurathu ellam inga vechikkaathe

villains prakash_raj: Prakash Raj And Crazy Mohan - பிரகாஷ் ராஜும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஇந்த ரவுடிங்க எல்லாம் டாக்டர் ஆகிட்டா
intha rowdyinga ellam doctor aagittaa

comedians Goundamani: Goundamani Kicking To Senthil - கவுண்டமணி செந்திலை உதைத்தல்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபெரிய மனிசனுங்க போற இடத்துக்கு எல்லாம் நீ ஏன்டா வர
periya manisanunga pora idathukku ellam nee yenda vara

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueநீங்க போற இடம் வர இடம் எல்லாம் அக்கா தங்கச்சின்னா
neenga pora idam vara idam ellam akka thangachinnaa

comedians other_comedians: Judge Looking To Vadivelu - நீதிபதி வடிவேலுவை பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueவண்டு முருகன்
vandu murugan

comedians Vadivelu: Vadivelu Looking To Judge - வடிவேலு நீதிபதியை பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueதேங்க்யூ யுவரானர் தேங்க்யூ
thank you Yuvaranar thank you

comedians Vadivelu: Vadivelu And Aquest - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஇந்த குற்றவாளி கூண்டிலே நின்றுகொண்டிருக்கிறானே
intha kutravaali koondile nindrukondirukkiraane