Updated: 22 Jan 2019
View Menu

அப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா Memes Images (794) Results.

comedians Goundamani: Prabu scolding goundamani - கவுண்டமனியை திட்டும் பிரபு

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா
pattu pada vendiya vayasil nan summa irukken kalaichi pona vayasil pattu kekkudha

comedians Goundamani: At goundamani home - கவுண்டமணி வீட்டில்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஅப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன்
appo poo niraya pottu vainga nan vandhu midhi midhinnu midhikkaren

comedians Goundamani: Busy goundamani - பிசியான கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஎனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி
enakku niraiya velai irukku nan romba busy

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇங்க நான் ஒரே பிசி
inga nan ore busy

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்
nalaikku sayangalam nan idhai pathi home minister kitta pesuren

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்
nan panagattu nari sori naigalin salasalappukkellam anja matten

comedians Goundamani: Lier goundamani - பொய் பேசும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் வெரி பிசி டெல்லி ப்ரொக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்
nan very busy delhi program ah cancel pannittu vandhirukken

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan )
Dialogueநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்
narayana oru coffee sollu nan oru phone pannikkiren

heroines Nayanthara: Nayanthara Angry with Vijay - நயன்தாரா விஜயிடம் கோபித்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueநான் உன்னை அறைஞ்சிடுவேன்
I will Slap You

heroes Rajini: Rajini sitting in sofa - சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி

Filmகபாலி ( kabali)
Dialogueநான் வந்துட்டேன்னு சொல்லு
nan vandhutten nu sollu

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா
dey nan oru sirpi madhirida

heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநான் ஒண்ணுமே பண்ணலையேடா..! அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க !
nan onneme pannalayeda... adhan solren edhachum panninadhane ottu poduvanga