Updated: 22 Jan 2019
View Menu

அஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு Memes Images (89) Results.

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபத்து ரூபாயா
paththu roobaayaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் குடும்பத்துல யாரையாவது ஒருத்தரை கடத்தி அதுல பணம் சம்பாதிக்கலாம்ன்னு ஒரு புனிதமான முடிவு எடுத்துட்டேன் டா நானு
en kudumbathula yaaraiyaavathu orutharai kadathi athula panam sambaathikkalaamnnu oru punithamaana mudivu eduthutten da naanu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபத்து பைசா தர மாட்டாங்க.. ஏற்கனவே அவங்க என்னைய கடத்தி ஒரு மலைலருந்து தள்ளிவிட்டு கொல்லலாம்ன்னு பாக்குறாங்க
pathu paisa thara maattaanga.. yerkanave avanga ennaiya kadathi oru malailarunthu thallivittu kollalaamnnu paakkuraanga

comedians Santhanam: Shakila And S J Surya - ஷகிலாவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமேடம் உங்க அபார வளர்ச்சி ஆரம்பத்துல இருந்தே இருக்கா இல்ல இடைப்பட்டதா
madam una abaara valarchi aarambathula irunthe irukka illa idaippattathaa

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmமுருகா ( Muruga)
Dialogueகுழந்தை ரூபத்துல இப்படியொரு கொள்ளைக்கார பக்கியா
kuzhanthai roobathula ippadiyoru kollaikaara pakkiya

comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஐயா அஞ்சு தலைமுறையா யூஸ் பண்ண சொத்துய்யா
ayya anju thalaimuraiya use panna soththuyya

comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஏன்டா ஒரு பிஞ்சிபோன செருப்பை அஞ்சு தலைமுறையா வெச்சி யூஸ் பண்ணதே மகாதப்பு
yenda oru pinchipona seruppai anju thalaimuraiya vechi use pannathe magathappu

comedians Vadivelu: Vadivelu And His Spy - வடிவேலுவும் அவரது ஒற்றரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபெரும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது
perum aabathu vanthukondirukkirathu

comedians Vadivelu: Vadivelu And His Spy - வடிவேலுவும் அவரது ஒற்றரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன ஆபத்து
enna aabathu

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஅஞ்சு சவுக்கடி நீ என்கிட்ட வாங்கணும்
anju savukkadi nee enkitta vaanganum

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஅஞ்சு சவுக்கடி என்னடா தோத்து போனா பத்து சவுக்கடி வேணா வாங்கிக்கிறேன் டா
anju savukkadi ennada thothu pona pathu savukkadi vena vaangikkiren da

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueபத்து நிமிசத்துல நிலக்கதவு வரல மவனே நீ இந்த ஊருலயே இருக்க மாட்ட
paththu nimisathula nilakkathavu varala mavane nee intha oorulaye irukka maatta

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஅப்ப பேசுன மாதிரி பத்து சவுக்கடி வாங்கிக்க
apa pesuna maathiri paththu savukkadi vaangikka

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு கட்டு
onnu rendu moonu naalu anju aaru kattu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதுங்க கோபத்துல குலைக்குறதை பாத்தா கொத்தோட புடுங்கிட்டு போயிடும் போலிருக்கே
ithunga kobathula kulaikkurathai paatha kothoda pudungittu poyidum polirukke

comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவன் பத்து பேரை பந்தாடிருக்கான்
ivan paththu perai banthaadirukkaan

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Goundamani: Goundamani Counting Money - கவுண்டமணியும் பணம் எண்ணுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueபத்து வருஷமா பணத்தையே பாத்ததில்லை போல
Paththu Varushama Panaththaiye Parththathillai Pola

heroines Other_Heroines: Auto Driver And Subhashree - ஆட்டோ டிரைவரும் சுபாஸ்ரீயும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்ன இது அஞ்சு ரூவா கொடுக்குற
Enna Ithu Anju Ruva Kodukkura