Updated: 22 Jan 2019
View Menu

vantha rajavathaan varuven Memes Images (170) Results.

comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅடப்பாவி சண்டாளா நீயா டா என்னை கொல்ல வந்த
adappaavi sandaala neeya daa ennai kolla vantha

comedians other_comedians: Charli With Castor Oil - விளக்கெண்ணெயுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇவன்தான் எட்றா வெளக்கெண்ணைன்னு சொன்னான்
ivanthan yeda elakkennainnu Sonnan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசந்தைக்கு போற அண்ணன் வரும்போது சண்டையோட வந்தாலும் வருவேன்
santhaikku pora annan varumpothu sandaiyoda vanthalum varuven

heroes Vijay: Vijay Warning To Vadivelu - விஜய் வடிவேலுவை எச்சரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇனிமே என் பின்னாடி வந்த
inime en pinnadi vantha

comedians Vivek: Vivek And Creditor - விவேக் மற்றும் கடன் கொடுத்தவர்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஎங்கே வந்தே
enge vantha

comedians Vadivelu: Vadivelu Astrology Comedy - வடிவேலு ஜாதக காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueகலைஞர் படம் வந்தா அரசியலுக்கு போகப்போறன்னு சொல்லபோறேன்
kalaignar padam vantha arasiyalukku pogapporannu sollaporen

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueவெளியே அக்னி வெயில் ஓவரா இருக்கேன்னு உள்ள வந்தா நீ ஓவரா பேசுற
veliye agni veyil overa irukkennu ulla vanthaa nee overa pesura

comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்

Filmமாயி ( Maayi)
Dialogueஎன்னமோ இந்த பக்கம்வந்தா வெளக்குமாறு பிஞ்சி போயிடும்னு சொன்னமாதிரி கேட்டதேடா
ennamo intha pakkamvantha velakkamaru pinchi poyidumnnu sonnamaathiri kettathedaa

heroes other_heroes: Sarathkumar And A Girl - சரத்குமாரும் பெண்ணும்

Filmமாயி ( Maayi)
Dialogueஅவன்தாம்மா மாப்புள்ள அவனை ஒருதடவை பாத்துக்கோ
avanthamma maapla avanai oruthadavai paathukko

comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்

Filmமாயி ( Maayi)
Dialogueதாத்தா நீ எங்கே வந்தே இங்கே
thaththa nee enga vantha inga

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueஅதென்ன ஆம்பளைக்கு காதல் வந்தா கைய நோண்டுறது
athenna aambalaikku kaathal vantha kaiya nondurathu

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmமாயி ( Maayi)
Dialogueநான் வந்த இடமும் சரியில்லை வாய்ச்ச இடமும் சரியில்ல
naan vantha idamum sariyilla vaacha idamum sariyilla

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதவம் ( Thavam)
Dialogueஉள்ளூர்ல ஒரு நகைய போடுறதில்லை வெளியூர் வந்தா பூரா அள்ளி போட்டு வந்துடறது
ulloorla oru nagaiya podurathillai veliyoor vantha poora aattaiya pottu vanthudurathu

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmதவம் ( Thavam)
Dialogueசிக்கல் வந்தாமட்டும் எனக்கு வருது நீங்க ரெண்டுபேரும் ப்ரஷ்ஷா இருக்கீங்க
sikkal vanthamattum enakku varuthu neenga renduperum freshaa irukinga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmதவம் ( Thavam)
Dialogueஅய்யோ வந்த இடத்துல பாடம் நடத்தச் சொல்றாங்களே
iyyo vantha edathula paadam nadatha solrangale

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueநீ வந்த
nee vantha

comedians Vadivelu: Vadivelu Talking Through Cell Phone - வடிவேலு அலைபேசியில் பேசுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueசரி மெட்ராஸ் வந்தா எங்கே தங்குவே போன் நெம்பர் கொடு
sari madras vanthaa enge thanguva phone number kodu

heroes Sivakarthikeyan: Aviparakkum Tea Kadai Song - ஆவி பறக்கும் டீ கடை பாடல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததினாலே பூக்கடை
Aavi Parakkum Tea Kadai Ava Vanthathinale Pookkadai

comedians Vadivelu: Vadivelu Water Lorry Comedy - வடிவேலு தண்ணீர் லாரி காமெடி

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஅடப்பாவிங்களா தண்ணி எதுல வந்தாலும் புடிக்கிறாங்களே
adapaavingalaa thanni ethula vanthaalum pudikkiraangale

comedians Vadivelu: Vadivelu And Villain Police - வடிவேலுவும் வில்லன் போலீசும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueகழுத்துல காப்பி கலர் கர்ச்சீப் கட்டிருக்கானே அவன்தான் சார்
kaluthula coppy color kerchief kattirukkaane avanthaan sir

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎன்னது என் பூங்கொடி உங்க கனவுல வந்தாளா.ஏண்டி எனக்கு நிச்சயம் பண்ணிட்டு எல்லார் கனவுலையும் போயிட்டு இருக்கியா நீ
ennathu en pongodi unga kanavula vanthaala. yendi enakku nichchayam pannitu ellar kanavulaiyum poyitu irukkiyaa nee

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Yogi Babu - சிவகார்த்திகேயனும் யோகி பாபுவும்

Filmரெமோ ( Remo)
Dialogueநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற
nee thaan daa naan entha getupla vanthaalum accept panra