Updated: 22 Jan 2019
View Menu

நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Memes Images (711) Results.

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅப்ப நீங்க தானே அன்னபோஸ்ட்
apa neenga thaane unopposed

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஏன்டா தண்ணில கண்டம் தண்ணில கண்டம்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறியே இந்த குளிக்கிற தண்ணி மத்த மேட்டர் எல்லாம் எப்படி
yenda thannila gandam thannila gandam nu sollikittu thiriyiriye intha kulikkira thanni maththa matter ellam eppadi

heroes Vijay: Vijay Angry Scene - விஜய் கோபமான காட்சி

Filmசுறா ( Sura)
Dialogueபோன தாட்டி காப்பாத்தினதுக்கே ஏன்டா காப்பாத்துனன்னு கேக்குறா
pona thaatti kaappathinathukke yenda kaappathunannu kekkuraa

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇருடா ஏன் பொங்குற
iruda yen pongura

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueரெண்டு பொம்பளைங்க சார் நல்லா கெடா மாதிரி இருப்பாளுங்க
rendu pombalainga sir nalla keda maathiri iruppaalunga

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஇதுல ஹை லைட்ஸ் என்னான்னு கேட்டிங்கன்னா ஒவ்வொருத்தியும் 100 100 கிலோ இருப்பாளுங்க சார்
ithula high lights ennannu kettinganna ovvoruthiyum 100 100 kilo iruppaalunga sir

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmசுறா ( Sura)
Dialogueஅரெஸ்ட்டா சும்மாதானே சார் வந்துக்கிட்டு இருந்தேன்
arreast ah summathane sir vanthukittu irunthen

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmசுறா ( Sura)
Dialogueசார் லாஜிக் தப்பா இருக்கு
sir logic thappa irukku

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஉழைச்ச காசை ஏன் ஒளிச்சு வெச்ச
uzhaicha kaasai yen olichu vecha

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னடா ஆளை பாத்தா சின்ன போலீஸா இருக்கானே ஜீப் வேற பச்சையா இருக்கேன்னு சந்தேகப்பட்டேன் சார்
ennada aalai paatha chinna police ah irukkaane jeep vera pachaiya irukkenu santhegapatten sir

Dialogueஇருந்த ரெண்டாயிரத்தையும் புடுங்கிட்டாங்க சார்
iruntha rendaayirathaiyum pudungittaanga sir

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசரிங்க சார் எங்க அம்மா சத்தியமா 2000 ரூவா கொடுத்தேன் சார்
saringa sir enga amma sathiyama 2000 roova koduthen sir

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஏன்டா அவன் 2000 ங்குறான் நீ 130 ங்குற
yenda avan 2000 nguraan nee 130 ngura

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogue130 தான் சார் கொடுத்தாரு
130 thaan sir kodutharu

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசும்மா நீங்களே ஒரு முடிவு எடுத்து பேசுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க
summa neengale oru mudivu eduthu pesura velaiyellam vechikkaathinga

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueசார் உங்களுக்கும் எனக்கும் ஒரே விசயத்துல ஒற்றுமை இருக்கு தெரியுமா உங்களுக்கு
sir ungalukkum enakkum ore visayathula otrumai irukku theriyuma ungalukku

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueஏன் கால்லயுமா விளங்கு மாட்டிருக்கு அமுக்க வேண்டியது தானே
yen kaal layuma vilangu maattirukku amukka vendiyathu thaane

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசார் என்கிட்ட விட்டுட்டு போன அக்யூஸ்ட் எங்க
sir enkitta vittuttu pona accused enga

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueநீங்க ஒரு அக்யூஸ்ட்டை விரட்டிட்டு போனீங்களே அவன் எங்க
neenga oru accused ah virattittu poneengale avan enga