Updated: 22 Jan 2019
View Menu

Viyabari vadivelu comedy Memes Images (10762) Results.

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஹலோ தினேஷ் நான்தான்டா பேசுறேன்
hello dinesh naanthanda pesuren

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்கப்பா ஒன்னுக்கு போனதால தான் போலீஸ் புடிச்சிட்டு போனாங்களாம்
engappa onnukku ponathaala thaan police pudichittu ponaangalaam

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநம்ம ஸ்கூல் முழுக்க சொல்லிடு.. முக்கியமா நம்ம டீச்சர் கிட்ட சொல்லிடு
namma school muzhukka sollidu.. mukkiyamaa namma teacher kitta sollidu

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏன்னா அவங்க தான் துருவி துருவி கேட்டுக்கிட்டு இருந்தாங்க
yennaa avanga thaan thuruvi thuruvi kettukkittu irunthaanga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅது தெரியுது எங்க ஆட்டைய போட்டது
athu theriyuthu enga aattaiya pottathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஆட்டைய போட்டதா.. எருமமாடு
aattaiya pottathaa.. erumamaadu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் பொண்டாட்டி என் குழந்தைகளுக்காக பிரியமா வாங்கிக்கொடுத்தது டா
en pondaatti en kuzhanthaigalukkaaga piriyamaa vaangikkoduththathu da

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் மச்சானுக்கு போட்டியா ஒரு சோப்பு கம்பெனி ஆரம்பிக்கணும் அதுக்கு ஒரு விளம்பரப்படம் எடுக்கணும்
en machanukku pottiya oru soap company aarambikkanum athukku oru vilambarappadam edukkanum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு பிரபலமான நடிகைய புடிக்கிறோம் அருவிக்கு அடியில அவளை குளிக்க வெச்சி
oru pirabalamaana nadigaiya pudikkirom aruvikku adiyila avalai kulikka vechi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை நாமல்லாம் ஒளிஞ்சிருந்து பாக்குறோம்
athai naamallam olinchirunthu paakkurom

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉண்மையிலயே ஒரு ஒரிஜினலா குளிக்கிற பொண்ணை ஒளிஞ்சி நின்னு அதை எடுத்தா தான் விளம்பரம் பெருசா இருக்கும் வியாபாரம் பெருகும் விருதுகளும் கெடைக்கும்
unmaiyilaye oru original ah kulikkira ponnai olinchi ninnu athai eduthaa thaan vilambaram perusaa irukkum viyaabaaram perugum viruthugalum kedaikkum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueடேய் நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா தான்டா இருக்கு.. ஒரிஜினலா குளிக்கிற பொண்ணை போயி எங்க தேடுறது
dei nee solrathellam kekkurathukku nallaa thaanda irukku.. original ah kulikira ponnai poyi enga thedurathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபேசாம நம்ம அக்கா குளிக்கிரத்தை படம் எடுத்திட வேண்டியது தானே
pesaama namma akka kulikkirathai padam eduththida vendiyathu thaane

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇதுக்கு உங்க அக்கா ஒத்துக்குவாளா டா
ithukku unga akka oththukkuvaalaa da

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க அக்காவை எதுக்கு சொல்றோம்.. உங்க பொண்டாட்டியை தான் எங்க அக்கான்னு உரிமையோட சொல்றோம்
enga akkavai ethukku solrom.. unga pondaattiyai thaan enga akkannu urimaiyoda sonnom

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎவ்வளவு நாளாடா உனக்கு இந்த ஆசை
eththanai naalaada unakku intha aasai

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுரு உள்ளே ஒரு பொம்பள குளிச்சிக்கிட்டு இருக்கு
guru ulle oru pombala kulichchikittu irukku

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueடேய் இதுல என்னை கூட்டு சேர்க்காதீங்க டா சொல்றதை கேளுங்கடா
dei ithula ennai koottu serkkaatheenga daa solrathi kelungada

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசொன்னா கேளுங்கடா அவசரப்படாதீங்கடா
sonnaa kelungada avasarappadaatheengada

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏம்மா எவ்வளவு நேரம் தான் அண்ணன் முதுகையே எடுத்துக்கிட்டு இருப்பாரு
yemma evvalavu neram thaan enga annan muthugaiye eduththukkittu iruppaaru