Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu and shaam comedy Memes Images (11179) Results.

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபின்ன என்னய்யா உன்னைவிட ரெண்டு லீடிங்
pinna ennaya unnai vida rendu leading

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவிவரம் கேட்டா விளக்கம் சொல்ல வேண்டாமா
vivaram ketta vilakkam solla vendama

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇப்ப நீ எங்க போகணும்
ippa nee enga poganum

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதாம்பரம் தான். எது தாம்பரமா
tambaram thaan. ethu tambaram ah

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா அறிவுகெட்டவனே அறிவு இருக்கா உனக்கு மடப்பயலே முட்டா பயலே
yenda arivukettavane arivu irukka uankku madapayale mutta payale

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசோத்தை திங்கிறியா இல்ல சோத்தை விட்டுட்டு லட்டியை திங்கிறியா டா
soththai thingiriya illa soththai vittuttu latti ah thingiriya da

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசோத்தை தான் திங்குறேன்
soththai thaan thinguren

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசோத்தை தானே திங்குற போர்டை பாக்கணுமா இல்லையா
soththai thane thingura board ah paakkanuma illaiya

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்பா அடிக்கிற
yenpa adikkira

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபாரிஸ் போற வண்டில ஏறிகிட்டு தாம்பரம்ன்னா கொல்ல தான்யா செய்வாங்க
parrys pora vandi la yerittu tambaram na kolla thanya seivaanga

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபெட்டியை எடுக்காதேய்யா
pettiya edukkaathe ya

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவண்டி மாறி ஏறிக்கிட்டு என்னா கலவரம்
vandi mari yerikittu enna kalavaram

comedians Vadivelu: Vadivelu And Bus Driver - வடிவேலுவும் பேருந்து ஓட்டுனரும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவன் கரெக்ட்டா தான்யா ஏறியிருக்கான் நீதான் வண்டி மாறி ஏறியிருக்க இது தாம்பரம் போற வண்டி தான்
avan correct ah thanya yeriyirukkan nee thaan vandi maari yeriyirukka ithu tambaram pora vandi thaan

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏது தாம்பரமா
yethu tambaram ah

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதாம்பரம் தானா
tambaram thana

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇன்னும் போகலயா நீயி
innum pogalaya neeyi

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா நீ வண்டி மாறி ஏறிட்டு என்னையவா லட்டி திங்கிறியான்னு கேட்ட
yenda nee vandi maari earittu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇங்கபாரு எல்லாமே தெரியாம நடந்திருக்கு சொன்னா கேளு
inga paaru ellame theriyama nadanthirukku sonna kelu