Updated: 22 Jan 2019
View Menu

Tamanna Memes Images (253) Results.

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏய் ஒரு டுவண்டி எடு
yei oru twenty edu

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅப்புறம் இன்னொரு விசயம்
appuram innoru visayam

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதீடீர்ன்னு என் குரல் மாதிரியே அய்யய்யோ அப்பா அம்மா அப்படின்னு அலறுற சத்தம் கேக்கும் அதை நான்தான்ன்னு நெனச்சி நம்பிடக்கூடாது
thideernnu en kural maathiriye ayyayyo appa amma appadinni alarura saththam kekkum athai naanthaannu nenachchi nambidakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇமேஜை காப்பாத்திக்கறதுக்காக அவன் என் குரல்லயே கத்துவான்
image ah kaappaaththikkarathukkaaga avan en kurallaye kaththuvaan

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅப்படி கத்துறப்ப கப்புன்னு காதை அடைச்சிக்கணும்
appadi kaththurappa gappunnu kaathai adaichikkanum

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகாதை தொறந்து வெச்சிக்கிட்டு யாரு எவருன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது ஒகேய்
kaathai thoranthu vechchikkittu yaaru evarunnu aaraaichchiyellam pannakkoodathu okey

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎவ்வளவு மேட்ச் பண்ண வேண்டியிருக்கு
evvalavu match panna vendiyurukku

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉன் புருசன் உனக்கொரு பெரிய வீட்டை கட்டிக்கொடுத்துட்டு உனக்கே தெரியாம ஒரு சின்ன வீட்டை கட்டப்போறான்
un purusan unakkoru periya veettai kattikkoduthuttu unakke theriyaama oru chinna veettai kattapporaan

Dialogueஇந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு உளருனன்னு வை கண்ணு ரெண்டையும் புடுங்கிடுவேன்
intha maathiri araikuraiyaa paathuttu ularunannu vai kannu rendaiyum pudungiduven

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதான்ப்பா எனக்கு தண்ணில கண்டம்ன்னு சொன்னேன்ல
athaanpa enakku thannila gandam nu sonnen la

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவேலை கெடச்சதா
velai kedachatha

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueகெடச்சிச்சி நான்தான் கழுதைய வேணாம்ன்னுட்டேன்
kedachichchi naan thaan kazhuthaiya venaamnnutten

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவியர்வை வர வேலையா தராங்கப்பா அதைபோயி நாம எப்படி ஏத்துக்கிறது
viyarvai vara velaiya tharaangappa athaipoyi naama eppadi yeththukkirathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஏன்டா தண்ணில கண்டம் தண்ணில கண்டம்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறியே இந்த குளிக்கிற தண்ணி மத்த மேட்டர் எல்லாம் எப்படி
yenda thannila gandam thannila gandam nu sollikittu thiriyiriye intha kulikkira thanni maththa matter ellam eppadi

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த தண்ணி வேற இந்த தண்ணி வேறல்லப்பா ரெண்டுக்கும் டிஃபரென்ஸ் இருக்குல்ல
antha thanni vera intha thanni veraillappa rendukkum difference irukkulla

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யுகமா சொல்லலாம்
appadi pachchaiya solla mudiyathu oru yugama sollalaam