comedians Vadivelu: Vadivelu Theater Comedy - வடிவேலு தியேட்டர் காமெடி
Film | ஜோர் ( Jore) |
---|---|
Dialogue | இந்த 25 ரூபாய் பாக்கியை மாசாமாசம் 1ஆம் தேதில இருந்து 7ஆம் தேதிக்குள்ள நீ எனக்கு கரெக்ட் டா கொடுத்திடு ஓகேய் intha 25 roobai baakkiyai maasaamasam 1aam thethila irunthu 7aam thethikkulla nee enakku correct ah koduthidu okey |
comedians Vadivelu: Vadivelu And Sathyaraj Looking Each other - வடிவேலுவும் சத்யராஜும் ஒருவரையொருவர் பார்த்தல்
Film | ஜோர் ( Jore) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Looking To Sathyaraj - வடிவேலு சத்யராஜை பார்த்தல்
Film | ஜோர் ( Jore) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Sathyaraj Looking To Vadivelu - வடிவேலுவை சத்யராஜ் பார்த்தல்
Film | ஜோர் ( Jore) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | நான் என்ன லூசா naan enna loose ah |
comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | இப்ப போனானே என் மொதலாளி நரம்பன் ippa ponaane en mothalaali naramban |
comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | அவனுக்கே தெரியாத விசயத்தை பூரா அரைமநேரமா தம் கட்டி எப்எம் ரேடியோ மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன் avanukke theriyaatha visayathai pooraa araimanineramaa tham katti fm radio maathiri sollikittu irukken |

Dialogue | கொஞ்சம் கூட காதுல வாங்காம இவகிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்க konjam kooda kaathula vaangaama ivakittaa vanthu pesikkittu irukka |
comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | உன்னைய கம்பெனில ஜாயின் பண்றதுக்கு தான் சேர்த்திருக்கு unnaiya company la join panrathukku thaan serthirukku |
comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | இவகிட்ட ஜாயின் பண்றதுக்கு உன்னைய சேர்க்கல ivakitta join panrathukku unnaiya serkkala |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | இவனை கூட்டு போயி நீ வந்த புதுசுல கரண்டு இல்லாம கரும்முன்னு ஒரு ரூம்ல இருந்த பாத்தியா ivanai koottu poyi nee vantha puthusula current illaama karumnnu oru room la iruntha paathiyaa |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | போடா மூஞ்சை பாரு poda moonjai paaru |
comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | நீ வாங்குற சம்பளம் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண தான் ne vaangura sambalam computer operate panna thaan |
comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | வர்றவன் போறவனை எல்லாம் ஆப்பரேட் பண்றதுக்கு இல்ல varravan poravanai ellam operate panrathukku illa |
comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | பீ கேர்புல் be careful |
comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | இதுல சீலே இல்லயே எந்த பக்கம் குத்துறது ithula seal eh illaye entha pakkam kuththurathu |
comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | குத்தியாச்சி போ kuthiyaachi po |
comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | குத்தியாச்சி போ kuthiyaachi po |