Updated: 22 Jan 2019
View Menu

Mic set Memes Images (332) Results.

heroes vijaysethupathi: Wrong spelled board - தப்பான எழுத்துடன் போர்ட்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசப்பிட போறோம் பார்சல் வாங்கி வரம்
sappida porom parcel vangittu varam

heroes vijaysethupathi: Bobby simha argue with ashok selvan - அஷோக் செல்வனிடம் வாதாடும் பாபி சிம்ஹா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநான் ஏன்டா கான்ஸ்டபிளா இருக்கணும்
nan enda constable ah irukkanum

heroes vijaysethupathi: Karunakaran promising with his mom - அமமாவிடம் சத்தியம் செய்யும் கருணாகரன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅம்மா நான் சிகரெட் அடிக்கறத நிப்பாட்டிட்டேன்
amma nan cigarate adikkaradha nippattitten

heroes vijaysethupathi: Vijay sethupathi asking a question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசொல்லுங்க நம்பிக்கை கண்ணன்
sollunga nambikkai kannan

heroes vijaysethupathi: Vijay sethupathi - விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogue-

heroes vijaysethupathi: Vijay sethupathi talking about kidnapping - கடத்தல் பற்றி விஜய் சேதுபதி விளக்கம்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்
idhukku kuruttuthanamana muttalthanamum murattuthanamana puthisalithanamum venum

heroes vijaysethupathi: Vijay sethupathi speaking with an foreigner - வெளிநாட்டுக்காரரிடம் பேசும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்
dei vandiya niruthuda ivana irakki vittudalam

heroes vijaysethupathi: Vijay sethupathi trying to say something - எதோ சொல்ல வரும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஎஸ் டி டி கோட் ஃபாதர் காலிங்
std code father calling

heroes vijaysethupathi: Vijay sethupathi taking class - பாடமெடுக்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇந்த 5 விதிகளை பாலோ பண்ணினா கிட்னாப்பிங் சாதாரண மேட்டர்
indha 5 vidhigalai follow pannina kidnapping sadharana matter

heroes vijaysethupathi: Vijay sethupathi in bank - பாங்கில் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநான் கீழ போயிட்டு உங்க பொண்ண அனுப்பறேன்
nan keezha poittu unga ponna anupparen

heroes vijaysethupathi: Vijay sathupathi on phone - போனில் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஉங்க மாச சம்பளம் எவ்வளவு
unga masa sambalam evvalavu

heroes vijaysethupathi: Vijay sethupathi in car - காரினுள் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஹேய் நீ பேசுறது அவங்களுக்கு கேக்காது டீ
hey nee pesuradhu avangalukku kekkadhu di

heroes vijaysethupathi: Ashok selvan in hotel - ஹோட்டலில் அஷோக் செல்வன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueடேய்

heroes vijaysethupathi: Vijay sethupathi asking question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க
neenga moonu perum no job postla thane irukkenga

heroes vijaysethupathi: Bobby simha asking question - கேள்வி கேட்கும் பாபி சிம்ஹா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்
enna pannina boss indha noi varum

heroes vijaysethupathi: Crazy vijay sethupathi - பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொள்ளும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஹேய் இருடி இருடி கூல்
hey irudi irudi cool

heroes vijaysethupathi: Crazy vijay sethupathi - கிறுக்கு விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueமூடிகிட்டு இருன்னு சொல்றேன்ல
Moodikittu irunnu solren la

heroes vijaysethupathi: A man shouting - கத்தும் மனிதன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஓ மை காட்
oh my god

heroes vijaysethupathi: Angry man in a bar - பாரில் கோபமான மனிதன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஎவன்டா சில்லறை இல்லைன்னு சொன்னது
evanda chillarai illannu sonnadhu

heroes vijaysethupathi: Heroine giving her suggestion - அபிப்பிராயத்தை சொல்லும் ஹீரோயின்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநல்லா யோசிச்சி பார்த்தேன் மாமா பிரச்சினை கண்டுபிடிக்க முடியல
nalla yosichi parthen mama prachinai kandupidikka mudiyala