Updated: 22 Jan 2019
View Menu

Goundamani bathroom comedy Memes Images (10764) Results.

heroes other_heroes: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்து
indhu

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅந்தாளு எப்பவுமே அப்படி தான்
anthaalu eppavume appadi thaan

heroes other_heroes: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவருக்கு எஜிகேசன் வேற கொஞ்சம் கம்மி என்னை மாதிரி படிச்சிருந்தா பரவால்ல கொஞ்சம் டீசென்ட்டா பேசியிருப்பாரு
avarukku education vera konjam kammi ennai maathiri padichiruntha paravaalla konjam decent ah pesiyiruppaaru

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆமா இவரு லண்டன்ல பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிச்சிருக்காரு எஜிகேசன்ல இவரு காஸ்ட்லி எஜிகேசன்ல நான் கம்மி இந்த நாயே ஆறாம் கிளாஸ்ல அஞ்சி தடவை பெயில் ஆகியிருக்கு வாத்தியாரை அடிச்சி நான்தான் பாஸ் பண்ண வெச்சேன்
aama ivaru london la business class la mba padichirukkaaru education la ivaru costly naan kammi intha naaye aaraam class la anji thadavai fail aagiyirukku vaaththiyaarai adichi naan thaan pass panna vechen

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஐயோ
ayyo

heroes other_heroes: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇதைவிட முக்கியமான விசயம் என்னான்னா 35 வயசாகியும் பார்ட்டிக்கு இன்னும் கல்யாணம் யாரும் சந்தோசமா இருக்குறது புடிக்காது
ithai vida mukkiyamaana visayam ennaannaa 35 vayasaagiyum party ku innum kalyaanam yaarum santhosama irukkurathu pudikkaathu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇப்ப நான் அந்தாளை வெட்டுனேன்னு வை அண்ணன் தம்பி உறவு உன்னால பிரிஞ்சிடிச்சின்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க
ippa naan anthaalai vettuvennu vai annan thambi uravu unnala pirinchidichinnu oorukkulla pesippaanga

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅந்தாளை வெட்டுறதை பத்தி எனக்கு கவலையே இல்ல இந்து
anthaalai vetturathai pathi enaku kavalaiye illa indhu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆனா அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது பாரு
aana athanaala unakku entha pirachanaiyum vanthuda koodathu paaru

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு ஏதாவது ஆச்சின்னா அதை என்னால தாங்கிக்க முடியாதும்மா
unakku yethaavathu aachinna athai ennala thaangikka mudiyaathumma

comedians Goundamani: Jayaram And Kushboo - ஜெயராமும் குஷ்பூவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueப்ளடி ஃபூல்
bloody fool

Dialogueநீ இங்க
nee inga

comedians Goundamani: Jayaram And Kushboo - ஜெயராமும் குஷ்பூவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅப்ப உள்ளே
appa ulle

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueராமர் குளிக்கிறார் டா
ramar kulikkiraar da

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉள்ள யார் இருக்காங்கன்னு தெரியாமலேயே சோப் போட வந்துட்டியா
ulla yaar irukkaanga nu theriyaamaleye soap poda vanthuttiya