Updated: 22 Jan 2019
View Menu

Goundamani and senthil comedy Memes Images (11246) Results.

comedians Goundamani: Goundamani Scolding Kovai Sarala - கவுண்டமணி கோவை சரளாவை திட்டுதல்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueநீ என்னமோ இடுப்ப இப்டி இப்டி ஆட்ற
nee ennamo iduppa ipdi ipdi atra

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணி மற்றும் அஜித் குமார்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueஇவங்க மேல சந்தேகப்பட்டிங்க நான் தீ குளிச்சிருவேன்
ivanga mela sandhegapattinga naan thee kulichiruven

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணி மற்றும் அஜித் குமார்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueநீ கட்டிக்க போற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பொண்டாட்டி இல்லன்னு சத்தியம் பண்ணு
nee kattikka pora ponnunga listla en pondatti illainnu sathiyam pannu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueஇந்த மைக்கல் ஜாக்சன் ஆடினா ஆடாதவங்க எல்லாம் ஆடுவாங்க
indha michael jackson aadinaa aadadhavanga ellam aaduvanga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueஏன்டா நானா துணிய கிழிச்சேன்
enda nana thuniya kilichen

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணியும் அஜித் குமாரும்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueடேய் உங்கக்கா கூட என்னை இப்படி திட்டினது இல்லடா
dei ungakka kooda ennai ippadi thittinadhu illada

comedians Senthil: Senthil And His Sister - செந்திலும் அவரது சகோதரியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபாத்தியா அக்கா உன் புருசன் செஞ்ச வேலைய
paaththiyaa akka un purusan senja velaiya

comedians Senthil: Senthil And Beggar - செந்திலும் பிச்சைக்காரனும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஅம்மா தாயே சுட சுட கொழம்பும் சோறும் இருந்தா போடுங்க தாயே
amma thaaye suda suda kozhambum sorum irunthaa podunga thaaye

comedians Goundamani: Goundamani And Beggar - கவுண்டமணியும் பிச்சைக்காரனும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueடேய் நில்றா அவ என்ன சொன்னா
dei nilraa ava enna sonna

comedians Goundamani: Goundamani And Beggar - கவுண்டமணியும் பிச்சைக்காரனும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபசிக்குதுன்னு பழைய கஞ்சி கொஞ்சம் கேட்டேன் இல்லன்னு சொல்லிபுட்டா சாமி
pasikkuthunnu pazhaiya kanji konjam ketten illannu solliputta saamy

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueசோறு இல்லன்னு சொன்னியா அத சொல்ல நீ யாருடி
soru illannu sonniyaa atha solla nee yaarudi

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஇந்த வீட்ல நீ வெச்சது தான் சட்டமா
intha veetla nee vechathu thaan sattamaa

comedians Goundamani: Goundamani And Beggar - கவுண்டமணியும் பிச்சைக்காரனும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueசோறு இல்ல போடா
soru illa poda

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஐயோ
ayyo

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஅவனுக்கு என் வேட்டி சட்டைய தானமா கொடுத்துட்டேன்
avanukku en vetti sattaiya thaanamaa koduthutten

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபாரிவள்ளல் பரம்பரை டி நாங்க
parivallal parambarai di naanga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஅது இதான்னு கேளு
athu ithaannu kelu

comedians Goundamani: Goundamani Kicking To Senthil - கவுண்டமணி செந்திலை உதைத்தல்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபெரிய மனிசனுங்க போற இடத்துக்கு எல்லாம் நீ ஏன்டா வர
periya manisanunga pora idathukku ellam nee yenda vara

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஊருக்குள்ள நான் பெரிய மனிசன் டி
oorukkulla naan periya manisan di

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஏய் இந்த வீட்ல நீ புருசனா இல்ல நான் புருசனா
yei intha veetla nee purusanaa illa naan purusanaa

comedians Senthil: Senthil Begging - செந்தில் கெஞ்சுதல்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஅய்யய்யோ யாராவது காப்பாத்துங்களேன்
ayyayyo yaaraavathu kaappaathungalen