Updated: 22 Jan 2019
View Menu

Evan therthalla nikkuraannu paappom Memes Images (60) Results.

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி அக்னி கொழம்புங்கிறியே அதுல ஒரு கரண்டியை மோந்து இந்த வைக்கபோருல ஊத்து வைக்கபோரு எரியுதான்னு பாப்போம்
sari agni kozhambungiriye athula oru karandiyai monthu intha vaikkaporula ooththu vaikkaporu eriyuthaannu paappom

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎல்லாரும் அவன் முன்னாடி போயி நின்னு கொடூரமா முறைச்சி பாப்போம் பாஸ். அதுக்கும் மசியலைன்னா
ellarum avan munnadi poyi ninnu kodoorama muraichchi paappom boss. athukkum masiyalainnaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகண்ணீர் விட்டு அழுது பாப்போம் பாஸ். அதுக்கும் இரக்கப்படலைன்னா
kanneer vittu azhuthu paappom boss. athukkum irakkappadalainna

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகால்ல விழுந்து கதறி பாப்போம் பாஸ்
kaalla vizhunthu kathari paappom boss

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபேய்க்கு பயப்படாதவன் எவனாவது இருக்கானா
peikku bayappadaathavan evanaavathu irukkaana

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி சரி மோரை ஊத்து அதுல பூனை கெடக்குதான்னு பாப்போம்
sari sari morai oothu athula poonai kedakkuthaannu paappom

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmமுருகா ( Muruga)
Dialogueஒருத்தன் எதுவுமே சாப்பிடாம வேர்த்து விறுவிறுத்து போயி உக்காந்திருக்கானேங்கிற சிந்தனை எவனுக்காச்சி இருக்கா
oruththan ethuvume saappidaama verthu viruviruththu poyi ukkaanthirukkaanengira sinthanai evanukkaachi riukkaa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் எங்கங்க ஹலோன்னு கூப்பிட்டேன் வெளியில எவனோ கஸ்டமர் வந்திருக்கான்
naan enganga hellonnu kooppitten veliyila evano customer vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueடேய் அலெர்ட் ஆறுமுகம் இருட்டுல உனக்கு நல்ல கண் பார்வையும் திருட்டுல உனக்கு நல்ல மூளையும் இருக்குற வரைக்கும் உன்னை எவனும் அசைக்க முடியாது டா தைரியமா இருடா தைரியமா இருடா தைரியமா இருடா
dei alert aarumugam iruttula unakku nalla kan paarvaiyum thirutula unakku nalla moolaiyum irukkura varaikkum unnai evanum asaikka mudiyaathu da dhairiyama iruda dhairiyama iruda dhairiyama iruda

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா இருக்குறது என்னடா கஷ்டம் சும்மா எவன் வேணா இருக்கலாம் டா
summa irukkurathu ennada kastam summa evan venaa irukkalaam da

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா இருக்குறது என்னடா கஷ்டம் சும்மா எவன் வேணா இருக்கலாம் டா
summa irukkurathu ennada kastam summa evan venaa irukkalaam da

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்கூட போட்டி போட பயந்துக்கிட்டு எவனுமே வரலைல்ல அப்ப நான்தானே வின்னரு
enkooda potti poda bayanthukittu evanume varalailla apa naan thaane winner

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஇவனெல்லாம் நாடகத்துல போலீஸ் வேசம் போட்டாலே எவனும் நம்ப மாட்டான்
ivanellam naadagathula police vesam pottale evanum namba maattan

comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎவன்டா அவன் எங்க பயிரை எல்லாம் நாசம் பண்றவன்
evanda avan enga payirai ellam naasam panravan

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஇதெல்லாம் புயல்காத்துல உக்காந்து எவனாவது பொறி சாப்பிடுவான் அவன்கிட்ட போயி சொல்லு
ithellam puyal kaathula ukkaanthu evanaavathu pori saappiduvaan avankitta poyi sollu

heroes Rajini: Rajini On Chair - ரஜினி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்

Filmபேட்ட ( Petta)
Dialogueஏய்! எவனுக்காவது பொண்டாட்டி குழந்தை குட்டி
Yei! Evanukkaavathu Pondatti Kuzhanthai Kutti