Updated: 22 Jan 2019
View Menu

Eppo adicha Memes Images (457) Results.

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmஜோர் ( Jore)
Dialogueஎங்க மொட்டை அடிச்சாங்க. தலைல தான்
enga mottai adichaanga

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகாத்தடிச்சதுக்கு கூலி எவ்வளவு
kaaththadichathukku kooli evvalavu

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஉங்க சைக்கிள் இங்க இருக்கு நாங்க அடிச்ச காத்து எங்க
unga cycle inga irukku naanga adicha kaaththu enga

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmபகவதி ( Bagavathi)
Dialogueநீங்க படிச்சா உங்க சொத்து நான் படிச்சா என் சொத்து
neenga padicha unga sothu naan padicha en sothu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னங்கய்யா சிகரட்டை வாயில வெச்சிக்கிட்டு போஸ் கொடுக்குறிங்க
ennangayya cigarette ah vaayila vechikittu pose kodukkuringa

comedians Vadivelu: Vadivelu Intro Scene - வடிவேலு அறிமுக காட்சி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueலாலே லாலல லாலா
laale laalala laalaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்.. அடுத்த லைன் தெரியலன்னா அப்ரௌட்டா கட் பண்ணு அதே இடத்துல சுத்தாதே
dei.. adutha line theriyalanna aprout ah cut pannu athe idathula suththaathe

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபில்டப் பண்றமோ பீலா விடுறமோ அது முக்கியம் இல்ல நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும்
build up panramo peela viduramo athu mukkiyam illa naama enna pannalum intha ulagam nammala udane uththuppaakkanum

Dialogueநாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் டா ஆனா நாம பண்றது நாலு பேத்துக்கு புரியப்படாது தெரியப்படாது
naatharithanam pannalum naasukka pannanum da aanaa naama panrathu naalu pthukku theriyappadaathu

Dialogueஅவ்வளவுக்கும் பிரைன் டா
avvalavukkum brain da