Updated: 22 Jan 2019
View Menu

பத்து பைசா காணாம போச்சே Memes Images (80) Results.

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஉனக்கு ஆயிசு கெட்டி
unakku aayisu ketti

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஇப்ப தான்யா நல்ல வார்த்தை பேசுறான்
ippa thaanyaa nalla vaarthai pesuraan

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஉன் ஆட்டோ மேல தான் அந்த பஸ் நிக்குது அந்த பஸ் மேல தான் நீ நிக்குற
un auto mela thaan antha bus nikkuthu antha bus mela thaan nee nikkura

comedians Vivek: Vivek And His Assistants - விவேக்கும் அவரது உதவியாளர்களும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueமாறுவேசத்துக்கு உண்டான மரியாதை போச்சே டா உங்களால
maaruvesathukku undaana mariyaathai poche daa ungalaala

comedians Vadivelu: Vadivelu And Mami - வடிவேலுவும் மாமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇத்தனை நாளா இது தெரியாம போச்சே
ithanai naalaa ithu theriyaama poche

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஆபத்துக்கு பாவமில்ல சொல்றத கேளு
aabaththukku paavamilla solratha kelu

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅப்ப இவ்வளவு நேரம் ஒரே குடும்பத்துல தான் மாட்டிருக்கேனா நானு
apa ivvalavu neram oree kudumbathula thaan maattirukkena naanu

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueதிடீர்ன்னு காணாம போயிடுறியே ஏன்டா
thideernnu kaanaama poyiduriye yenda

heroes Kamal: Kamal Haasan And His Friend - கமல்ஹாசனும் அவரது நண்பரும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஅதே தான் சார் பத்து வருசம் கீழ்பாக்கத்துல இருந்தேன் ஹெல்த் மினிஸ்டர் ஆகணும் ஹெல்த் மினிஸ்டர் ஆகணும்ன்னு சொல்லிகிட்டே இருப்பேன்
athe thaan sir paththu varusam keelpaakkathula irunthen health minister aaganum health ministernnu solikkitte iruppen

heroes Kamal: Kamal Haasan And Sneha - கமல்ஹாசனும் சினேகாவும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueபத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு
paththukkulle number onnu sollu

comedians Vadivelu: Vadivelu And Jeeva - வடிவேலுவும் ஜீவாவும்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueபத்து ரூபாய் லஞ்சம் கொடுத்தா மட்டும் உன்னைய விட்டுட்டு போயிடுவோமா
paththu roobai koduththaa mattum unnaiya vittutu poyiduvoma

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueஆபத்து வந்ததும் அப்படியே கஸ்டமரா மாறி
aabathu vanthathum appadiye customer ah maari

comedians Santhanam: Santhanam And Lady - சந்தானமும் பெண்ணும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueமாங்கபத்து விக்குற ஆயா மாதிரியே இருப்ப
maangapathu vikkura aaya maathiriye iruppa

heroes other_heroes: Parthiban And Cycle Owner - பார்த்திபனும் சைக்கிள் ஓனரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueபிள்ளையாருக்கு பத்து ரூபாய் தேங்காய் உடைக்கிறேன்ப்பா
pillaiyarukku pathu roobai thengai udaikkirenppa

comedians Vadivelu: Vadivelu Showing God - வடிவேலு கடவுளை காட்டுதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆகா ஊருல இருந்து வரப்ப ஒரு பைசா கூட இல்லாம வந்தேன்
aagaa oorula irunthu varappa oru paisa kooda illama vanthen

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஓங்கி கன்னத்துல அப்புனேன் உன் கரைப்பல்லு காணாம போயிரும் டா
ongi kannathula appunen un karaippallu kaanama poyirum da

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆஹா நம்ம அருவாளை சும்மாக்காச்சிக்கும் தான் வெச்சிருக்கோம்ங்கிறது இவனுக்கும் தெரிஞ்சிப்போச்சே
aahaa namma aruvaalai summaakkaachchikkum thaan vechchirukkomngirathu ivanukkum therinchippochche

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபடம் பாக்காத பயலுங்களை கூட்டி வந்தது தப்பா போச்சே
padam paakkatha payalungalai kootti vanthathu thappaa pochche

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆரம்பத்துல இருந்தே ராங்கா போயிக்கிட்டு இருக்கு ரணரணமா ஆயிரும்
aarambathula irunthe wrong ah poyikittu irukku ranaranamaa aayirum

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசில்லறை காசு ஒரு பத்து ரூபாய் கொடு
sillarai kaasu oru pathu roobaai kodu

comedians Vadivelu: Vadivelu School Comedy - வடிவேலு பள்ளிக்கூட காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபத்து ரூபாயா
paththu roobaayaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் குடும்பத்துல யாரையாவது ஒருத்தரை கடத்தி அதுல பணம் சம்பாதிக்கலாம்ன்னு ஒரு புனிதமான முடிவு எடுத்துட்டேன் டா நானு
en kudumbathula yaaraiyaavathu orutharai kadathi athula panam sambaathikkalaamnnu oru punithamaana mudivu eduthutten da naanu