Updated: 22 Jan 2019
View Menu

டீ ஸ்டால் Memes Images (321) Results.

comedians Vivek: Vivek And Tea Master - விவேக் மற்றும் டீ மாஸ்டர்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஉன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா
unnoda kadamai unarchchikku oru alave illayada

comedians Vivek: Vivek And Tea Master - விவேக் மற்றும் டீ மாஸ்டர்

Filmலவ்லி ( Lovely)
Dialogueயாருமே இல்லாத கடைக்கு யாருக்காகடா டீ ஆத்தறே
yaarume illatha kadaikku yaarukkagada tea aaththara

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueசார் டாய்லெட் போறேன் கொஞ்சம் பாத்துக்கிறிங்க்களா
sir toilet poren konjam paathukkiringala

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueபில்டர் சிகெரெட் இல்லையா
filter cigarette illaiya

comedians Vivek: Vivek Tea Shop Comedy - விவேக் டீக்கடை காமெடி

Filmரன் ( Run)
Dialogueநல்ல டீ யா ஊத்தறேன்
nalla tea ya uuththu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueடோக்கன் கேக்குறான் அண்ணே
token kekkuran anne

comedians Vadivelu: Vadivelu And Tea Master - வடிவேலு மற்றும் டீ மாஸ்டர்

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueஒட்டக பால்ல டீ போடுறா ஒட்டக பால்ல டீ போடுறா னு உனக்கு எத்தன தடவடா சொல்லிருக்கேன்
ottaga paalla tea poduraa ottaga paalla tea poduraa nu unakku eththana thadavadaa sollirukken

comedians Santhanam: Santhanam Drinking Tea - சந்தானம் தேநீர் அருந்துதல்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueடீ சொல்லுங்க முதலாளி
tea sollunga muthalali

comedians Vadivelu: Vadivelu and His Girl Friend - வடிவேலுவும் அவரது பெண் தோழியும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueபல்லு புடுங்கின பாம்பா புடுங்காத பாம்பா டீ
pallu pudungina paambaa pudungatha paambaa di

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueநானும் உன்கூட டீ
naanum un kuda di

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅண்ணே ஒரு முக்கியமான விஷயம்ணே
anne oru mukkiyamana vishayamne

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆத்தாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும் அதுக்கு அம்பது ரூவா கேக்குற
aathava aasppathirikku kutitu poganum athukku ambathu roova kekkura

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueகேள்ரா கேளு
kelraa kelu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறே சரி
aaspathirikku kuttitu pora sari

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅந்த டாக்டர் மருந்து மாத்திரை எழுதி தருவார்ல அது வாங்க பணம் வேணும்ல
antha doctor marunthu maathirai ezhuthi tharuvaarla athu vaanga panam venumla

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஒரு நூறு ரூவா
oru nooru roova

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅண்ணனுக்கு டீ சொல்லு
annanukku tea sollu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஒரு இருநூறு
oru irunooru