Updated: 22 Jan 2019
View Menu

சத்யராஜ் வசனம் Memes Images (568) Results.

heroes Sathyaraj: Manivannan scolding thiyagu - தியாகுவை திட்டும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueகவுண்டிங் நடந்துகிட்டு இருக்கு அதை கொடுத்தேன் இதை கொடுத்தேன்னு சொல்லிகிட்டு இருக்க தேர்தல் செல்லாதுன்னு சொல்லிட்டா நடுத்தெருவுலையா நிப்ப ?
counting nadandhuttu irukku adha koduthen idha koduthen nu sollitu irukka therthal selladhunnu sollitta nadutheruvulaya nippa

heroes Sathyaraj: Sathyaraj interfere - குறுக்கிடும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமை நேம் ஈஸ் நாகராஜா சோழன்
my name is nagaraja chozhan

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்தியராஜுடன் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசிந்திக்க தெரிஞ்ச நீயெல்லாம் தேங்காய் பொறுக்கிகிட்டு இருந்தா தேசத்த யார் காப்பாத்துறது
sindhikka therinja nee thengai porukkikittu irundhina dhesathai yar kappathuradhu

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்
mudiyadhunnu ninaichirundha manushan kurangave irundhiruppan

heroes Sathyaraj: Manivannan asking sathiyaraj - சத்தியராஜை கேட்கும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎன்கிட்டயே நாத்திகம் பேசுறியா ?
enkittaye nathigam pesuriya

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueண்ணா
nna

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணி மற்றும் சத்யராஜ்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னய்யா நீ எது கிடைச்சாலும் தடவுற
ennayya nee edhu kidaichalum thadavara

comedians Goundamani: Sathyaraj And Goutami - சத்யராஜ் மற்றும் கௌதமி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇங்க கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிருச்சு நாம அப்டி போய் விவசாயம் பண்ணலாம்
inga koottam romba jasthi ayiruchu nama apdi poi vivasayam pannalam

comedians Goundamani: Goundamani Singing A Song - கவுண்டமணி பாட்டு பாடுதல்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
aarambam aavathu pennukkulle

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueஅதென்ன ஆம்பளைக்கு காதல் வந்தா கைய நோண்டுறது
athenna aambalaikku kaathal vantha kaiya nondurathu

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueவாயைத்திறந்து பாட்டு கீட்டு பாடாதே
vaayaiththiranthu paattu keettu paadathe

comedians Goundamani: Goundamani And Sathyaraj Playing Tabla - கவுண்டமணியும் சத்யராஜும் தபேளா வாசித்தல்

Filmபுது மனிதன் ( Pudhu Manithan)
Dialogueகபாலி என்ன பண்ற
kabali enna panra