Updated: 22 Jan 2019
View Menu

நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Memes Images (711) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉங்க மச்சானுக்கு போன் போட்டு நீங்க தான் திகில் பாண்டியோட மச்சானான்னு கேட்டேன்.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா.. ஆமா என் போன் உன் கைக்கு எப்படி வந்திச்சின்னு கேட்டாரு
unga machanukku phone pottu neenga thaan thigil pandiyoda machanaannu ketten.. athukku avar enna sonnaru theriyumaa.. aama en phone un kaila eppadi vanthichinnu kettaaru

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீங்க ஆசைப்பட்ட மாதிரி தொழிலதிபர் ஆகணும்ன்னா அதுக்கு ஒரே வழி உங்க மச்சான் சுர்யபிரகாஷை நாம கொலை பண்ணா தான்
neenga aasaipatta maathiri thozhilathibar aaganumna athukku ore vazhi unga machan suryaprakash ah naama kolai pannaa thaan

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீங்க தான் ராசியான ஆளு
neenga thaan rasiyaana aalu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏன்டா மேல தூக்குறீங்க இறக்குங்க டா
yenda mela thookkureenga irakkunga da

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏன்டா டேய் கொலை செய்ய வந்தோமா இல்ல கொடைக்கானல் டூர் வந்தோமா டா
yenda dei kolai panna vanthoma illa kodaikanal tour vanthoma da

comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்

Filmமுருகா ( Muruga)
Dialogueவிருந்துன்னு தானே சொன்னேன் ஏன் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கீங்க
virunthunnu thaane sonnen yen olinchikittu irukkeenga

comedians Vadivelu: Vadivelu Scolding To Ashok - வடிவேலு அசோக்கை திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா டேய் நீயெல்லாம் மனிசனாடா
yenda dei neeyellam manisanaada

comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநீங்க வீட்டுக்குள்ள போயி என்ன பண்றீங்க நம்ம உஷாவை குளிப்பாட்டுங்க
neenga veetukkulla poyi enna panreenga namma ushavai kulippaattunga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன் தெவசம் ஏதும் நடத்தப்போறியா
yen thevasam yethum nadathaporiya

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா இப்படி சொல்ற
yenda ippadi solra

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueமொத மொத எங்க கொரியர்ல லக்கேஜை போட்டு எங்களுக்கு ஊக்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சார் அடிக்கடி வரணும் நீங்க
motha motha enga courier la luggage ah pottu engalukku ookkam koduthathukku thanks sir adikkadi varanum neenga

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா அதுக்காக ஒரு குடும்பத்தை கோணியில கட்டி கொரியர்ல போடுவியா டா
yenda athukkaaga oru kudumbathai koniyila katti courier la poduviya da

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஉடையாது உடையாது நீங்க தைரியமா ஊதுங்க அதை நான் பாத்துக்குறேன்
udaiyathu udaiyathu neenga dhairiyama oothuna naan paathukuren

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க
vanthaapla irunthu naanga naangannu sollikittu irukkuriye neenga eththanai peruda irukkureenga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா இத மொதல்லயே நீங்க சொல்லக்கூடாதா சாமி
ayya itha mothallaye neenga sollakoodathaa saamy

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்ன கேட்ட உடனேயா கொடுத்திங்க நீங்களும் 30 40 தடவை நடக்க விட்டு தானே கொடுத்திங்க அதுமாதிரி ஒரு 40 50 தடவை நடந்து வந்து வாங்கிக்கோங்க
neenga enna ketta udaneya koduthinga neengalum 30 40 thadavai nadakka vittu thaane koduthinga athumaathiri oru 40 50 thadavai nadanthu vanthu vaangikkonga

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபொழைக்குற வண்டிய எடுத்துட்டு போயிட்டிங்கன்னா உங்க கடனை எப்படி சார் கட்டுவேன் நானு
pozhaikkura vandiya eduthuttu poyittinganna unga kadanai eppadi sir kattuven naanu

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்ன கேக்குறீங்களோ நான் கொடுக்குறேன். அப்படியா கண்டிப்பா
neenga enna kekkureengalo naan kodukkuren. appadiya kandippaa

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஏன் இவ்வளவு கிட்டத்துல வந்து பாத்துட்டு போறான்
yen ivvalau kittathula vanthu paathuttu poraan

comedians Vadivelu: Vadivelu Cell Phone Comedy - வடிவேலு செல் போன் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueயாருக்கிட்ட. என்கிட்ட தான்டா என்கிட்ட தான் ஏன் உசுரை வாங்குற
yaarukitta. enkitta thanda enkitta thaan yen usurai vaangura