Updated: 22 Jan 2019
View Menu

friends Memes Images (550) Results.

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅப்ப நீங்க தானே அன்னபோஸ்ட்
apa neenga thaane unopposed

comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஓஹோ கதை அப்படி போயிருச்சா
oho kathai appadi poyirucha

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஅவன் காது கிழியிற மாதிரி பட்டைய கெளப்புங்க டா
avan kaadhu kizhiyira maathiri pattaiya kizhappunga da

comedians Vadivelu: Vadivelu Boat Comedy - வடிவேலு படகு காமெடி

Filmசுறா ( Sura)
Dialogueஏய் ரெப்ரி
yei referee

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்கூட போட்டி போட பயந்துக்கிட்டு எவனுமே வரலைல்ல அப்ப நான்தானே வின்னரு
enkooda potti poda bayanthukittu evanume varalailla apa naan thaane winner

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueநல்லா தின்னுப்புட்டு செனத்தவளை மாதிரி படுத்து கெடக்குற
nalla thinnuputtu senathavalai maathiri paduthu kedakkura

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueயோவ் என்னய்யா கப்பு கேட்டா அப்பு விடுற
yow ennayya cup ketta appu vidura

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueபோட்டி எத்தனை மணிக்குடா அலோன்ஸ் பண்ணிருக்கு
potti eththanai manikku da allowance pannirukku

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueபோட்டி இப்ப காலைல ஆறு மணிக்கு
potti ippa kaalaila aaru manikku

comedians other_comedians: Chelladurai Angry Scene - செல்லதுரை கோபமான காட்சி

Filmசுறா ( Sura)
Dialogueஇப்ப சாயங்காலம் ஆறு மணி டா
ippa saayangaalam aaru mani da

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmசுறா ( Sura)
Dialogueசாயங்காலம் ஆறு மணியா
saayangaalam aaru mani ya

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடப்பாவிகளா சாயங்காலமா வந்திருக்கேன் நானு
adapaavigala saayangalama vanthirukken naanu

comedians other_comedians: Chelladurai Face Reaction - செல்லதுரை முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueகாலைல ஆறு மணிக்கு வர வேண்டியவன் போட்டியெல்லாம் முடிஞ்சி சாயங்காலம் வந்தின்னா
kaalaila aaru manikku vara vendiyavan pottiyellam mudinchi saayangalam vanthinna

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueவர வழியில மக்கள் பூரா மாலை ஆரத்தியெல்லாம் எடுத்து வரவேத்தாங்க அதுல லேட் ஆகிப்போச்சி
vara vazhiyila makkal pooraa maalai aarathiyellam eduthu varaveththaanga athula late aagipochi

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅதுக்காக நான் வரதுக்குள்ள போட்டி எல்லாம் முடிச்சி கப்பை கொடுத்துடுவியா நீ
athukkaaga naan varathukulla potti ellam mudichi cup ah koduthuduviya nee

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ ஜெயிச்சி போகும்போது இதெல்லாம் பண்ண வேண்டிய வேலை
nee jeyichi pogumpothu ithellam panna vendiya velai

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதை விட்டுட்டு நீ வரும்போது இதையெல்லாம் பண்ணிட்டு வந்துட்டா உனக்கு கப்பா கொடுப்பாங்க
athai vittuttu nee varumpothu ithaiyellam pannittu vanthutta unakku cup ah koduppaanga

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmசுறா ( Sura)
Dialogueஇந்தப்பாரு 18 வருசமா நான் வர்றதுக்கு முன்னால போட்டியை முடிச்சி முடிச்சி கப்பே தராம என்னைய ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க இதுக்கு ஒரு முடிவு கட்டாம இங்கிருந்து போக மாட்டேன் நானு
inthapaaru 18 varusama naan varathukku munnaala pottiyai mudichi cup eh tharaama ennaiya yemaathikittu irukkeenga ithukku oru mudivu kattaama ingirunthu poga maatten naanu