Updated: 22 Jan 2019
View Menu

Naan centralnga Memes Images (633) Results.

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் என்ன லூசா
naan enna loose ah

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇப்ப போனானே என் மொதலாளி நரம்பன்
ippa ponaane en mothalaali naramban

comedians Vadivelu: Vadivelu And His Assistants Eating - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும் உண்ணுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் இன்னைக்கு விரதம்
naan innaikku viratham

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னைய பண்ணாளுங்களே
ennaiya pannaanungale

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்த புதுசுல நான் கூட இப்படி தான்டா வாயை பொலந்தேன்
vantha puthusula naan kooda ippadi thanda vaayai polanthen

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஆபீசுக்கு சீப் நான் தான்
officeku chief naan thaan

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueடேய் நான் கமிசனர் கிட்ட போவேன் டா
dei naan commissioner kitta poven da

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் எங்கங்க ஹலோன்னு கூப்பிட்டேன் வெளியில எவனோ கஸ்டமர் வந்திருக்கான்
naan enganga hellonnu kooppitten veliyila evano customer vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஉடையாது உடையாது நீங்க தைரியமா ஊதுங்க அதை நான் பாத்துக்குறேன்
udaiyathu udaiyathu neenga dhairiyama oothuna naan paathukuren

comedians other_comedians: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueசாரி அங்கிள் நான் தெரியாம சொல்லிட்டேன் எனக்கொரு புது பலூன் வாங்கிக்கொடுங்க ப்ளீஸ்
sorry uncle naan theriyaama sollitten enakkoru puthu balloon vaangikkodunga please

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் யார் தெரியுமா என் பேக்கிரவுண்ட் என்னன்னு உனக்கு தெரியுமா
naan yaar theriyuma en background ennannu unakku theriyuma

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇப்ப நீ பில் பே பண்ணல என்னோட செயின் அறுத்துட்டன்னு கூட்டத்தை கூப்பிட்டு நான் உன்னோட நொங்கு எடுத்துடுவேன்
ippa nee bill pay pannala ennoda chain aruthuttannu koottathai kooppittu naan unnoda nongu eduthuduven

Dialogueநாங்கல்லாம் குழந்தைங்க நாங்க சொன்னா கோர்ட் வரைக்கும் வர்க்அவுட் ஆகும்
naangallam kuzhanthainga naanga sonna court varaikkum workout aagum

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueநாங்க போவோம் இங்கயே பாயை விரிச்சி கூட மல்லாக்க படுப்போம் உனக்கென்ன
naanga povom ingaye paayai virichi kooda mallaakka paduppom unakkenna

Dialogueநான் மோசமான ஆள்
naan mosamaana aal

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueநாங்க ரொம்ப கேவலமான ஆளு
naanga romba kevalamaana aalu

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅப்ப நாங்கனாப்ல யாரு
apa naanganaapla yaaru

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueபல ஆண்டுகளா மதுரை ஜெயில்ல மைதானம் அமைச்சி மல்யுத்தம் நடத்துன பரம்பரை நாங்க
pala aandulagaa madurai jail la maithanam amichi malyutham nadathuna parambarai naanga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueநாங்கல்லாம் ராவான ரவுடி
naangallam raavaana rowdy

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க
vanthaapla irunthu naanga naangannu sollikittu irukkuriye neenga eththanai peruda irukkureenga