Updated: 22 Jan 2019
View Menu

Viyabari vadivelu comedy Memes Images (10762) Results.

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசொல்லுங்க சார்
sollunga sir

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமடப்பயலே பேசிக்கிட்டு இருக்கும் போது மைக்கை கொண்டுவந்து வாயிக்குள்ள விடுறியே டா
madappayale pesikkittu irukkum pothu mic ah konduvanthu vaayikkilla viduriye da

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசார் அந்த கவரை கொஞ்சம் கொடுத்துட்டு போங்க சார்
sir antha cover ah konjam koduthuttu ponga sir

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇதெப்படி போச்சி
itheppadi pochchi

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னென்ன கூத்து பண்றாங்க
ennenna koothu panraanga

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏய் நில்லு டி
yei nillu di

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு ஆம்பள ஒருவாரம் ஜெயில்ல சீரழிஞ்சி சின்னாபின்னமாகி கேவலப்பட்டு வீட்டுக்கு வந்திருக்கான்
oru aambala oruvaaram jail la seerazhinchi chinnabinnamaagi kevalappattu veetukku vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு மாமியார்காரி என்னடான்னா ஒரு மருமகன்ங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம மடக்குன்னு திரும்புறா
oru maamiyaarkaari ennadaannaa oru marumagangira mariyaathai konjam kooda illaama madakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉன் தங்கச்சிக்காரி என்னடான்னா கொலைகாரனை பாத்த மாதிரி கொடக்குன்னு திரும்புறா
un thangachikkaari ennadaannaa kolaikaaranai paaththa maathiri kodakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ என்னம்மோ வெடுக்குன்னு திரும்புற.. எப்படி தெரியுது என்னைய பாத்தா உங்களுக்கு
nee ennammo vedukkunnu thirumbura.. eppadi theriyuthu ennaiya paaththaa ungalukku

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஜெயிலுக்கு போனீங்கல்ல போன விசயத்தை வீட்ல சொல்லி அனுப்பியிருந்திங்கன்னா என் தம்பி கிட்ட சொல்லி உங்களை ஜாமீன்ல எடுக்க சொல்லிருப்பேன்ல
jailukku poneengalla pona visayathai veetla solli anuppiyirunthinganna en thambi kitta solli ungalai jaamin la edukka solliruppen la

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசொல்றேன் சொல்றேன் சொல்றேன் பக்கிகளா
solren solren solren pakkigalaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசம்பவம் நடந்த அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியானம் நேரம் மவுண்ட் ரோடு
sambavam nadantha annaikku ngaayitrukkizhamai mathiyaanam neram mount road

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஆள் நடமாட்டமே கிடையாது அந்த நேரம் பார்த்து எனக்கொரு நெருக்கடி
aala nadamaattame kidaiyaathu antha neram paarthu enakkoru nerukkadi

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅடியே அஞ்சாறு நாளா அடக்கி வெச்சிருந்த ஒன்னுக்கை அப்படியே ஆயாசமா போலீஸ் ஸ்டேஷன் செவுத்துல அடிச்சிட்டேன் டி
adiye anjaaru naalaa adakki vechchiruntha onnukkai appadiye aayaasamaa police station sevuththula adichchitten di

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒன்னுக்கா
onnukkaa

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை பாத்துக்கிட்டு இருந்த ஒரு போலீஸ்காரன் போலீஸ் ஸ்டேஷனையா டா நாறடிக்கிறன்னு சொல்லி கையும் கழவுமா புடிச்சிட்டு போயி ஒருவாரம் உள்ளே வெச்சி பிதுக்கிட்டாங்க
athai paaththukittu iruntha iruntha oru policekaaran police stationaiya da naaradikkirannu solli kaiyum kazhavumaa pudichittu poyi oruvaaram ulle vechi pithukkittaanga

Dialogueநடந்தது நடந்து போச்சி
nadanthathu nadanthu pochi

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇந்த விசயம் நமக்குள்ளயே இருக்கட்டும் வெளிய தெரிஞ்சிட கூடாது
intha visayam namakkullaye irukkattum veliya therinchida koodaathu