comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | பிச்சைக்காரங்களா pichaikkaarangala |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஏய் பின்னால போ yei pinnaala po |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | என்ன வியாபாரம் பண்ற. சேலை வியாபாரம் enna viyaabaaram panra. selai viyaabaaram |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | சேலைக்கும் நெருப்புக்கும் என்ன சம்மந்தம் selaikkum neruppukkum enna sammantham |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | சம்மந்தப்படுத்திக்கிட்டேன் sammanthappaduththikkitten |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | இதுக்கு முன்னாடி தீப்பொறி திருமுகத்தை பாத்திருக்கியா நீ. இல்ல ithukku munnadi theepori thirumugathai paaththirukkiya. illa |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | நான் தான் அது naan thaan athu |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | என்ன தெறந்து மூடுற enna theranthu moodura |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | உன்னை மாதிரி அங்கங்க அடைமொழி வெச்சி வாழுற பயலுங்க இல்ல நாங்க unnai maathiri anganga adaimozhi vechi vaazhura payalunga illa naanga |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எங்க ஆத்தா பேரு அக்னி அகிலாண்டம் enga aaththa peru akni agilaandam |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எங்க ஊருல தீமிதி திருவிழா வந்தா கட்டைய போட்டு எரிக்க மாட்டோம் டா enga oorula theemithi thiruvizha vanthaa kattaiya pottu erikka maattom da |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எங்க பாஸை குப்புற படுக்க போட்டு திங்கு திங்குன்னு மிதிப்போம் டா enga boss ah kuppura pottu thingu thingunnu mithippom da |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | கொய்யாலே திருவிழா நடந்தா தானடா goyyale thiruvizha nadanthaa thanada |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | டேய் நாங்கல்லாம் கருணையோட பாத்தா கற்பூரம் எரியும் கொடூரமா பாத்தா குடிசையே எரியும்டா dei naangallam karunaiyoda paaththaa karpooram eriyum kodooramaa paaththaa kudisaiye eriyumda |
comedians other_comedians: Singamuthu Shouting - சிங்கமுத்து கத்துதல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | இப்ப பாருடா குடிசை எரிஞ்சா என்ன நடக்குதுன்னு ippa paruda kudisai yerinja enna nadakkuthunnu |
comedians other_comedians: Singamuthu Shouting - சிங்கமுத்து கத்துதல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | அய்யய்யோ தீப்பொறி திருமுகம் பாத்து குடிசை எரிஞ்சிடிச்சி ayyayyo theepori thirumugam paaththu kudisai erinchidichchi |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எப்படி டா எரியுது. உங்க பவர்ல தான் எரியுது பாஸ் eppadi da yeriyuthu. unga power la thaan boss |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | அடேய் பவர்ல எரியல டா இப்ப போனானே ஜவுளி அவன் செஞ்ச தவறுல எரியுது டா adei power la yeiyala da ippa ponaane javuli avan senja thavarula yeriyuthu da |
comedians other_comedians: A Lady Shouting - ஒரு பெண் கத்துதல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஏய்ய்ய்ய்... அய்யய்யோ அய்யய்யோ yeiiiii... ayyayyo ayyayyo |
comedians Vadivelu: A Lady Beating To Vadivelu - ஒரு பெண் வடிவேலுவை அடித்தல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | நான் பாத்தா எறியவே எரியாதும்மா நான் ஒரு அடுக்கு மொழிக்காக போட்ட பிட்டு naan paaththa yeriyave yeriyaathumma naan oru adukku mozhikkaaga potta bittu |
comedians Vadivelu: A Lady Beating To Vadivelu - ஒரு பெண் வடிவேலுவை அடித்தல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஐயோ அம்மனக்கட்டி ஆக்கிடாதே ayyo ammanakkatti aakkidaathe |
comedians Vadivelu: A Lady Beating To Vadivelu - ஒரு பெண் வடிவேலுவை அடித்தல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | நான் ஊருல மானம் மரியாதையோட வாழணும் தாயி என்னை விட்ரும்மா naan oorula maanam mariyaathiyoda vaazhanum thaayi ennai vitrumma |