Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu and mottai comedy Memes Images (11183) Results.

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉனக்கு ஒரு வீடு தான் எனக்கு ஊரெல்லாம் வீடு
unakku oru veedu thaan enakku oorellam veedu

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueயக்கா நில்லு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்
yakka nillu enakku rendula onnu therinchaganum

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு பிச்சைக்கார பயலுக்கு இருக்குற மரியாதை கூட எனக்கு இல்ல
oru pichchaikkaara payalukku irukkura mariyaathai kooda enakku illa

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த வீட்ல நான் யாரு நான் யாரு நான் யாரு
intha veetla naan yaaru naan yaaru naan yaaru

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்.. அதையே தான்டா நானும் கேக்குறேன் யாருடா நீ
dei.. athaiye thaanda naanum kekkuren yaaruda nee

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் பொண்டாடிக்கு தம்பி.. உனக்கு மச்சினன்.. உன் மகளுக்கு தாய் மாமன்..
un pondattikku thambi.. unakku machchinan.. un magalukku thaai maaman..

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்படி பல ஆங்கிள்ல மரியாதையே இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒரு அப்பாவி ஜீவன்
ippadi pala angel la mariyaathaiye illama vaazhnthukkittu irukkura oru appaavi jeevan

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅம்மா வீட்ல இருந்து நீ இங்க எப்ப வந்த எதுக்கு வந்த
amma veetla irunthu nee inga yeppa vantha edhukku vantha

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் பொண்ணோட காதுக்குத்துக்கு வந்தேன்
un ponnoda kaathukkuthukku vanthen

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅப்ப என்னடா அந்த புள்ளைக்கு வயசு. மூனு வயசு
appa ennada antha pullaikku vayasu. moonu vayasu

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்ப என்னடா வயசு
ippa ennada vayasu

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபதினெட்டு
pathinettu

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎத்தனை வருசம்டா ஆச்சி. பதினஞ்சி
eththanai vayasuda aachchi. pathinanji

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueவெக்கமா இல்ல
vekkamaa illa

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு தாய் மாமன் ஆச்சேன்னு பொண்ணு விசேசத்துக்கு கூப்பிட்டா வந்தோமா விசேசத்துல சோத்தை தின்னோமா ஊருப்பக்கம் போயி சேந்தோமான்னு இல்லாம
oru thaai maaman aachchennu ponnu visesathukku kooppittaa vanthoma visesaththula soththai thinnoma ooruppakkam poyi senthomaannu illaama

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு வயசுக்கு வந்த பொண்ணு இருக்குற வீட்ல பதினஞ்சி வருசமா டேரா போட்டுக்கிட்டு குறுக்கவும் நெருக்கவும் அலைஞ்சிக்கிட்டு இருக்குறியே டா த்தூ
oru vayasukku vantha ponnu irukkura veetla pathinanji varusamaa dera pottukkittu kurukkavum nerukkavum alainchikkittu irukkuriye da ththoo

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் தீப்பொறி இப்ப நீ ஆவேசப்பட்டு வெளிய போனே சோத்துக்கு பிச்சை எடுக்கணும்
dei theppori ippa nee aavesappattu veliya pone sothukku pichchai edukkanum

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபல குப்பைத்தொட்டிகள்ள எச்சிலை கெடைக்காம சொறி நாய் கூடயும் வெறி நாய் கூடயும் கடி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்
pala kuppaiththottigalla echchilai kedaikkaama sori naai koodayum veri naai koodayum kadi vaanga vendiya kattaayam yerpadum

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்ப சொல்லு சோறா சொரணையா
ippa sollu sora soranaiya

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசோறு தான்
soru thaan