Updated: 22 Jan 2019
View Menu

Ungappan veettu panama ingarukku nannaripayale Memes Images (43) Results.

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஉன் புள்ளைங்களுக்கு அப்பன் உனக்கு புருசன் உங்கப்பனுக்கு மருமகன்
un pullaingalukku appan unakku purusan ungappanukku marumagan

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஉங்கப்பன் பெரிய மீசை வெச்சிருந்தா மதுரவீரன்னு நெனப்பா
ungappan periya meesai vechirunthaa mathuraveerannu nenappaa

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஒவ்வொருத்தி வீட்டுலையும் அஞ்சஞ்சு நாள் வெச்சி அழகு பாப்பாங்க
ovvoruththi veettulaiyum anjanju naal vechchi azhagu paappanga

comedians Vivek: Vivek And Singamuthu - விவேக்கும் சிங்கமுத்துவும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅப்பப்ப வீட்டுக்காரி
appappa veettukkaari

heroes Sathyaraj: Sathyaraj And Sibiraj - சத்யராஜும் சிபிராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueயார் உங்கப்பனா கொடுப்பான்
yaar ungappana koduppan

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueபிச்சைக்காரி மாதிரி வீட்டு வாசல்ல நிப்பாட்டியாச்சி
pichaikari maathiri veettu vaasalla nippattiyaachi

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது சொல்லிட்டு வரக்கூடாது
ennanga magane veettukkulla varum pothu solittu varakkoodathu

comedians Senthil: Senthil Smiling - செந்தில் புன்னகைத்தல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅது இல்லைங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரது தானே நம்ம தமிழர் பண்பாடு
athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueமகனே இவங்க எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க
magane ivanga ellam ponnu veettukaaranga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueவழக்கமா மாப்பிளை வீட்டுக்காரங்க தானே பொண்ணு பாக்க போவாங்க
valakkama mappillai veettukaaranga thane ponnu paakka povanga

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஅட பன்னாடை இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா
ada pannadai idhu enna unga appan veettu sotha

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ
un nenjula mulaichcha romangal unmaiyaanathaa irunthaa intha kottai thaandittu veettukkulla po

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ
un nenjula mulaichcha romangal unmaiyaanathaa irunthaa intha kottai thaandittu veettukkulla po

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒன்னும் புரியலன்னா கூட்டத்தை கலைச்சிட்டு வீட்டுப்பக்கம் போங்க எல்லாரும்
onnum puriyalannaa koottaththai kalaichittu veettuppakkam ponga ellarum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுரு உங்க வீட்டு வேலைக்காரியை கடத்தி ஒரு மூனு மாசம் வெச்சிருந்தா
guru unga veettu velaikkaariyai kadathi oru moonu maasam vechirunthaa

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளை நீ வீட்டுக்குள்ள விட்டீன்னா ஊருக்குள்ள ஒரு நாய் எங்களை மதிக்காது
avalai nee veettukkulla vitteenna oorukkulla oru naai engalai mathikkaathu

comedians other_comedians: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கென்னங்க என்ர வீட்டுக்காரன் தான் சண்டை போட்டுட்டு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாருங்க அப்புறம் நான் போயி சமாதானம் படுத்தி கூட்டிக்கிட்டு வரப்போனேனுங்க
naan nallathaan irukken enakkennanga enra veettukaaran thaan sandai pottuttu kovichikittu amma veetukku poyittarunga appuram naan poyi samaathanam paduthi koottikittu varapponenunga

heroines Tamannabhatia: Tamanna Face Reaction - தமன்னா முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன் வீட்டுலயே சூசைட் பண்ணிக்குவேன்
en veettulaye suicide pannikkuven

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடிங்கொய்யாலே என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு நன்னாரிப்பயலே
adingoyyale enna chinnapulla thanama irukku nannaripayale

comedians Vadivelu: Kumarimuththu And Vadivelu Discussing - குமரிமுத்துவும் வடிவேலுவும் உரையாடுகிறார்கள்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉனக்கு பத்துபைசா செலவில்லாம கல்யாண செலவெல்லாம் பொண்ணு வீட்டுல தள்ளி விட்டுட்டேன்
Unakku Paththu Paisa Selavillaama Kalyana Selava Ponnu Veettula Thalli Vittuten

comedians other_comedians: A Lady Drinking - பெண் மது அருந்துகிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueஆக்சுவலி உங்க வீட்டுல உங்கள பொத்தி பொத்தி வளர்த்திருப்பாங்க
Actually Unga Veettula Ungala Poththi Poththi Valarththiruppanga