Updated: 22 Jan 2019
View Menu

Romba naal kalichi unga mugathai paarkka pora siricchikitte thirumbunga Memes Images (1163) Results.

comedians Vivek: Mayilsami vivek - மயில்சாமி விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueகுத்துங்க எசமான் குத்துங்க
Kutthunga esamaan kutthunga

comedians Vadivelu: Vadivelu wearing churidar - சுடிதார் போட்ட வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅதை யார் வேணாலும் மறக்கலாம்

comedians Vadivelu: Vadivelu stuck with lunatics - பைத்தியங்களிடம் சிக்கிய வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா
appa ellorum keeppukku pirandhavanunga dhanada

comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்
idhaithanayya moonu naala sollittu irukken

comedians Vadivelu: Vadivelu with manobala -

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialoguenalla doctor ah poi paru romba weak ah irukka

comedians Vadivelu: Vadivelu surrounded by crazy guys - பைத்தியக்காரர்கள் மத்தியில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueயாருக்கு பொறந்தா என்னடா

comedians Goundamani: Manivannan begging - பிச்சை கேட்கும் மணிவண்ணன்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்

comedians Goundamani: Confused goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே
ayyo nan solra veettukkaran yarnnu puriyamaleye pesudhungale

comedians Goundamani: Goundamani explains - கவுண்டமணி விளக்கம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialoguejuramellam onnumilling panivunga

comedians Goundamani: Goundamani And Vadivelu - கவுண்டமணியும் வடிவேலுவும்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்
aala partha romba weight ah theriyudhu thanithaniya vangikkanum

comedians Goundamani: Goundamani as begger - பிச்சைக்காரனாக கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅம்மா தர்மம் பண்ணுங்கமா
amma dharmam pannungamma

comedians Goundamani: Man says thanks - நன்றி சொல்லும் மனிதன்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும்
en pondattiya kandupidicchi kodutthadhukku romba nandriya ungalukku edhavadhu seyyanume

comedians Goundamani: Senthil angry with Goundamani - கவுண்டமணியிடம் கடுப்பாகும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎவனுமே எந்த வியாபாரமும் பண்ண விட மாட்ரானுன்களே
evanume endha viyabaramum panna vida matranungale

comedians Goundamani: Senthil selling tenter coconut - இளநீர் விற்பனை செய்யும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueவாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க
vangamma vanga ilaneer sappidunga

comedians Santhanam: Santhanam hits on his forehead - தலையில் அடித்துக்கொள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎல்லாம் நம்மாளுங்கதான்
ellam nammalungadhan

comedians Santhanam: Ilavarasan talking to siva - சிவாவிடம் பேசும் இளவரசன்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு
ellorum partha udane easy ya kandupidikkara get up ah theriyadha madhiriye pora paru

comedians Santhanam: Wondering santhanam - ஆச்சர்யத்தில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா இவனுங்க ஹோட்டல் நடத்தறானுங்களா

comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க

comedians Santhanam: Shocking santhanam - அதிர்ச்சியில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஹோட்டல்க்கு போயிருக்கான்னுதானே சொன்னேன்

comedians Santhanam: Man eating biscuit - பிஸ்கட் சாப்பிடும் மனிதன்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநான் கேக்கேன் பிஸ்கட்ட முழுங்கற
nana kekkaren biscuit mulungara