Updated: 22 Jan 2019
View Menu

Paaththaaperiya manisan maathiri irukkeenga Memes Images (203) Results.

comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueபிசினெஸ் கேடச்ச மாதிரியும் இருக்கும் போட்டி ஒழிஞ்ச மாதிரியும் இருக்கும்
business kedacha maathiriyum irukkum potti olincha maathiriyum irukkum

comedians Vadivelu: Vadivelu And Madhavan At Temple - கோவிலில் வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueலாரில ரெட்டை டயர் இருக்குமுல்ல அதுக்கு இடையில சுண்டலி மாட்டின மாதிரி ஆயிடிச்சு
lorryla rettai tyre irukkumulla athukku idayila sundeli maatna maathiri aayirichi

comedians Vadivelu: Vadivelu Government Job Comedy - வடிவேலு அரசு வேலை காமெடி

Filmஅரசு ( Arasu)
Dialogueயாராவது என்னை காண்டாக்ட் பண்ணுற மாதிரி இருந்தா டபுள்யூ டபுள்யூ டபுள்யூ பிச்சு டாட்காமுக்கு மெயில் அனுப்புங்க
yaaravathu ennai contact pannura maathiri iruntha www pichu dot comukku mail anupunga

comedians Vadivelu: Vadivelu And Kaka Radhakrishnan - வடிவேலுவும் காகா இராதாகிருஷ்ணனும்

Filmமாயி ( Maayi)
Dialogueஎன்னமோ இந்த பக்கம்வந்தா வெளக்குமாறு பிஞ்சி போயிடும்னு சொன்னமாதிரி கேட்டதேடா
ennamo intha pakkamvantha velakkamaru pinchi poyidumnnu sonnamaathiri kettathedaa

comedians Vadivelu: Vadivelu Talks To The Girl's Mother - வடிவேலு பெண்ணின் தாயாரிடம் பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஇந்தாள் மின்னலுங்கிரா மின்னல் மாதிரி சரக்குன்னு போவுது
inthaal minnalungira minnal maathiri sarakkunu povuthu

comedians Vadivelu: Vadivelu At First Night - முதலிரவில் வடிவேலு

Filmமாயி ( Maayi)
Dialogueஇந்த சுத்து வட்டாரத்திலே இந்தமாதிரியான பஸ்நைட்டு எங்கயுமே நடந்திட கூடாது
intha suthu vattarathule inthamaathiriyana firstnight engayume nadanthida kudathu

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmதவம் ( Thavam)
Dialogueநம்மூர் பார்ட்டி மாதிரி தெரியுது
nammoor party maathiri theriyuthu

comedians other_comedians: A Lady Scolding The Horse Owner - குதிரை உரிமையாளரை ஒரு பெண் திட்டுதல்

Filmதவம் ( Thavam)
Dialogueஅடக் கொல்லையில போறவனே குத்துக்கல்லு மாதிரி உக்கார்ந்திருக்கியே
ada kollaiyila poravane kuthukkallu maathiri utkaarthirukkiriye

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueவயிறை பேங்க் லாக்கர் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்
variyai bank locker maathiri use pannikittu irukken

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmதவம் ( Thavam)
Dialogueஅவனை போட்டுத்தள்ளின மாதிரி உன்னையும் போட்டுத்தள்ளிடுவேன்
avanai pottuthallina maathiri unnaiyum pottuthalliduven

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎன்னை மாதிரியே இவனும் பேரை மாத்தி வெச்சிருக்கான்
ennai maathiriye perai maathi vechirukkan

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஐயோ அடுப்பு மாதிரி இடுப்ப வெச்சிகிட்டு இவன் இருக்க நேரம் பாத்து
ayyo aduppu maathiri iduppa vechchikittu ivan irukka neram paaththu

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஇன்னைக்கு ராத்திரி கோழி அமுக்குற மாதிரி முக்கிட வேண்டியது தான்
innaikku raathiri kozhi amukkura maathiri amukkida vendiyathu than

heroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueகால கொஞ்சம் உள்ள இழுத்துக்கோ இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு கேப்பே இருக்க கூடாது
kaala konjam ulla iluthukko intha maathiri samaacharathukku gape a irukka kudathu

comedians Vadivelu: Husband And Wife Beats Vadivelu - கணவனும் மனைவியும் வடிவேலுவை அடித்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueஐயா நீங்க நெனச்ச மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல
ayya neenga nenacha maathiri ellam onnum nadakkala

comedians other_comedians: Parotta Soori Telling Something - பரோட்டா சூரி சொல்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது
Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகல்யாணம்ங்கிறது பிளைட்ல போற மாதிரி புடிக்கலன்னா இடைலல்லாம் எறங்க முடியாது டங்குவார் அந்துரும்
kalyanamgirathu flightla pora maathiri pudikalannaa idailallaam eranga mudiyathu danguvaar anthurum

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் என்னடா ஏர்போர்ட்ல நிக்குற மாதிரி நிக்குற
dei ennad airportla nikkura maathiri nikkura

comedians other_comedians: Ravi Mariya And His Assistants - ரவி மரியாவும் அவரது உதவியாளர்களும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueமச்சான் நீங்க ஆந்திரா மினிஸ்டர் மாதிரி இருக்கும் போது
machan neenga aanthiri minister maathiri irukum pothu

comedians other_comedians: Swaminathan Acts As DGP - சுவாமிநாதன் டிஜிபியாக நடித்தல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஆர். பி. சௌத்ரி மாதிரி இருக்கேனா. அது ஆர். பி. சௌத்ரி இல்ல எஸ். பி. சௌத்ரி
r. p. sowthiri maathiri irukkenaa. athu r. p. sowthiri illa s. p. sowthiri

comedians other_comedians: Yogi Babu Thinking - யோகி பாபு சிந்தித்தல்

Filmரெமோ ( Remo)
Dialogueஇவனுங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே
ivanungala engayo paaththa maathiri irukke

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Sathish - சிவகார்த்திகேயனும் சதீஷும்

Filmரெமோ ( Remo)
Dialogueஇவன எங்கயுமே பாக்க முடியாத மாதிரி இருக்கானே
ivana engayume paakka mudiyatha maathiri irukkaane