Updated: 22 Jan 2019
View Menu

Kaadha koduyya Memes Images (139) Results.

comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஇத வெச்சே உங்க அண்ணன் எலக்சன்ல நிப்பேன்ல
itha veche unga annan electionla nippenla

comedians other_comedians: A Man Shocking - ஒருவர் அதிர்ச்சியடைதல்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Dialogueரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே
romba naalaa ungala onnu kekkanumnne

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடா
athukellam oru kaaranam irukkuda

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueமுன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா
munpakkam en meesaikaaran irukkaan paathiya

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும்
ethavathu question kettannaa namakku kovam varum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்
kovam vanthaa criminallaa yosanai pannuvom kudumbam alinji pogum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஇதெல்லாம் எப்படிண்ணே
ithellam eppadinne

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா
ellam tholainokku paarvaiyoda poganum daa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueசரி வாங்க போலாம். நீங்க எங்க வரீங்க
sari vaanga polam. neenga enga varinga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபழக்க வழக்கம் எல்லாம் பஞ்சயத்தோட இருக்கணும்
palakka valakkam ellam panchayathoda irukkanum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபாத்ரூம் போயிட்டு வந்துட்டு பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு சாப்புடுற வேலை எல்லாம் இருக்க கூடாது
bathroom poyittu vanthuttu pallu velakkittu kulichittu saappudura velai ellam irukka kudathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueவெள்ளைச்சாமி அண்ணே விசயம் தெரியுமா
vellaisamy anne visayam theriyuma

comedians Vadivelu: Vadivelu Beating To His Brother - வடிவேலு அவரது தம்பியை அடித்தல்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueசொல்லாம எப்படி தெரியும்
sollaama eppadi theriyum

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற
yov poya oru visayam sollalaamnnu vantha adikkira

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி
palaiya maathiriye annanne aarambi

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபோய் தொலை
poi tholai

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅதுக்கு உங்க பேரை வெக்கிறத விட்டுட்டு வேற யார் பேரையோ வெக்க சிபாரிசு பண்றாங்கண்ணே
athukku unga perai vekkiratha vittuttu vera yaar peraiyo vekka sibaarisu panraanganne

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோவமான காட்சி

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueகுருவம்மா
kuruvamma

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபஞ்சாயத்துல இடுப்ப புடிச்சி கில்லுநிங்களே அவளோட பேருண்ணே
panchayathula iduppa pudichchi killuningale avaloda perunne

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோவமான காட்சி

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueசெல்லத்தாயி
chellathaayi