Updated: 22 Jan 2019
View Menu

Sirappaana Tharamaana Sambavangala Inimela Thaan Paakka Pore Memes Images (764) Results.

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு
naan kizhicha kottai thaanda maatten en aalu anga varuvaan sollividu

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபோனமாசம் தானே நான் உன்னை அடிச்சேன்
pona maasan thaane naan unnaiya adichen

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇப்ப போறேன் ஆனா திரும்பி
ippa poren aana thirumbi

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇங்க குழாயை திறந்தா தண்ணி வராது இரத்தம் தான் வரும்
inga kuzhaayai thirantha thanni varaathu raththam thaan varum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசண்டைன்னா சட்டை கிழிய தான்யா செய்யும்
sandai na sattai kizhiya thaanya seyyum

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீதான்
nee thaan

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்
ithai thaane kaalailarunthu kettukittu irukken

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅங்க என்னைய போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
anga ennaiya poratti poratti eduthaanga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசும்மா காத்து வாங்கலாம்ன்னு தான்
summa kaaththu vaangalam nu thaan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians mayilsamy: Mayilsamy With Friends - மயில்சாமியும் நண்பர்களும்

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueதந்தானா தரலையா
thanthaana tharalaiyaa

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஇந்த மாதிரி ஒரு பொண்ண தான் நீ எதிர்ப்பாக்குற இல்ல
indha madhiri oru ponna than nee edhirpaakkara illa

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநாளைக்கு காலைல ஸ்லீபெர்ஸ் செல் ச கொன்றோல் பன்ற மெயின் ஆள நான் பார்க்க போறேன்
nalaikku kalaila sleepers cell sa control pandra main aala nan parkka poren

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogue100 ஆயுசா இருந்தா நான் ஏன் யா சாக போறேன்
100 ayusha irundha nan en ya saga poren

comedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇதேதான் அந்த டைலரும் சொன்னான் எனக்கு நீங்க பாஸா இல்ல லூசான்னு
ithethaan antha tailarum sonnan enakku neenga bossa illa loosannu

comedians Vadivelu: Vadivelu Doubt - வடிவேலுவின் சந்தேகம்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓட்டை ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதானே இருக்கு இன்னொன்னு எங்க
oottai rendu irukku iron box onnuthaane irukku innonnu enga

comedians Vadivelu: Vadivelu Smiling - வடிவேலு புன்னகைத்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueசெம்மனூர் முத்துராமலிங்கம் வீட்டுக்கு பந்தோஸ்துக்கு போறேன்
semmanur muthuramalingam veetukku banthosthkku poren

comedians Vadivelu: Engagement Comedy - நிச்சயதார்த்த காமெடி

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueவிழுக போறேன் விழுகுறேன்
viluga poren viluguren

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueநீ செய்யிற உதவிக்கு என்ன கைமாறு பண்ணப்போறேன்னு தெரியலடா
nee seyyira uthavikkku enna kaimaaru pannapporennu theriyaladaa

comedians Goundamani: Goundamani Dreaming - கவுண்டமணி கனவு காணுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueதமிழ் நாட்டு மானத்த காப்பாத்த போறேன்
tamil nattu manatha nandhan kappatha poren

comedians Vivek: Vivek Walks Out Of His House - விவேக் வீட்டை விட்டு வெளியேறுதல்

Filmரன் ( Run)
Dialogueநீங்க பாக்கத்தான் போறிங்க மிஸ்டர் நாகராஜ்
neenga paakkathan poringa mister naagaraj