Updated: 22 Jan 2019
View Menu

தமன்னா Memes Images (122) Results.

heroines Tamannabhatia: Tamannaah Kiss Scene - தமன்னா முத்த காட்சி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogue

heroines Tamannabhatia: Tamannaah And Docters - தமன்னா மற்றும் மருத்துவர்கள்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஅவருக்கு என்ன ஆச்சு
avarukku enna aachu

comedians Santhanam: Santhanam and Tamannaah - சந்தானம் மற்றும் தமன்னா

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueசின்ன வயசுல பம்ப்பு அடிச்சா இந்த ப்ராப்ளம் வரும்
chinna vayasula pampu adicha intha problem varum

heroines Tamannabhatia: Tamannaah And Vadivelu - தமன்னா மற்றும் வடிவேலு

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎதுவா இருந்தாலும் புரிஞ்சிகிட்டு பேசு
aduvaa irunthalum purinchikittu pesu

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueநான் போனதால தான் நடத்தாம விட்டான் நீங்க போயிருந்தா நடத்திருப்பான்
naan ponathala than nadathama vittan neenga poyiruntha nadathiruppan

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueகேட்டதுக்கே இப்படி அலர்றியே பார்த்திருந்தா என்னா ஆயிருக்கும்
kettathukke ippadi allarriye paarthiruntha enna aayirukkum

heroines Tamannabhatia: Tamannaah And Dhanush - தமன்னாவும் தனுஷும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueசரி நாளைக்கு கோவிலுக்கு வரேன் அங்க மீட் பண்ணலாம்
sari naalaikku kovilukku varen anga meet pannalaam

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇங்க பாரு எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு
inga paaru ethukkum oru limit irukku

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபீலா விடுறதுல இந்த ஏரியாவுலயே நம்பர் ஒன் நான் தான்
peela vidurathula intha areavula number one naan thaan

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதை விட்டுட்டு அமெரிக்கா அம்பானி பிரியாணின்னுக்கிட்டு இருக்க
athai vittuttu america ambani biriyaninnukkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅவர் உங்க மேல பெரிய மரியாதை வெச்சிருக்காராம்
avar unga mela mariyathai vechchirukkaaraam

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇங்க பாரு நீ திரும்ப திரும்ப அதே ஏரியாவுக்குள்ள தான் சுத்திக்கிட்டு இருக்க
inga paaru nee thirumba thirumba athe areavukkulla thaan suththikkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநான் பெரிய கோடீஸ்வரி
naan periya kodeeswari

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅதுக்கு முன்னால ஒரு சின்ன ஹெல்ப்ம்மா
athukku munnaala oru chinna helpmma

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏய் ஒரு டுவண்டி எடு
yei oru twenty edu

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅப்புறம் இன்னொரு விசயம்
appuram innoru visayam

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதீடீர்ன்னு என் குரல் மாதிரியே அய்யய்யோ அப்பா அம்மா அப்படின்னு அலறுற சத்தம் கேக்கும் அதை நான்தான்ன்னு நெனச்சி நம்பிடக்கூடாது
thideernnu en kural maathiriye ayyayyo appa amma appadinni alarura saththam kekkum athai naanthaannu nenachchi nambidakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Tamannaah - வடிவேலுவும் தமன்னாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇமேஜை காப்பாத்திக்கறதுக்காக அவன் என் குரல்லயே கத்துவான்
image ah kaappaaththikkarathukkaaga avan en kurallaye kaththuvaan